HELP ME PLEASE

யெனக்கு கல்யனம் ஆகி 3 வருடம் அகி விட்டது, என்னும் குழ்ந்தை இல்லை, யெல்ல testum யெடுது பர்துட்டொம், கருகுஅயில் அடைப்பு இருக்குனு சொல்ராஙக,, அதுக்கு Laproscopy யெடுகனுமம், அதை சரி செய்ய வெர வலி இருக்கிரதா, please யரவது பதில் சொல்லுஙக

எந்த டுயுப்பில் அடைப்பு இருக்கிரது?

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்