தோழிகளின் உதவி வேண்டும்.நான்,கணவர் மற்றும் என் குழந்தை அனைவரும் பாரீஸ்,நெதர்லாந்து சுற்றுலா செல்ல இருக்கிறோம்.ஏற்கனவே அங்கு சென்றவர்கள் உங்கள் அனுபவத்தையும் ,மிஸ் பண்ணாம பார்க்க வேன்டிய இடங்களையும் சொன்னால் மிகவும் உதவியாக இருகும் என நினைக்கிறேன்.தோழி சுவா அல்லது சுமி அங்கு இருப்பதாக நினைவு.ஒருமுறை என்னுடன் அரட்டையில் பேசும்பொது சொன்னார்கள். இருவருடனும் ஒரே நேரத்தில் பேசியதால் நினைவு இல்லை.
தோழிகளே
தெரிஞ்சவங்க ரிப்ளை பண்ணுங்க பா.
izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu
idea plz
யாராவது எனக்கு சொல்லுங்க பா.போகும்போது குழந்தைக்கு பால் எல்லாம் எப்படி எடுத்துகிட்டு போறதுனு தெரியல.எதும் ஐடியா இருந்தா சொல்லுங்க தோழிகளே
izhapatharku ondrume illai,but jeipatharkku intha ulagame irukirathu
sorry sister.. better idea
sorry sister.. better idea ...u can Google it...