பதி கூறுங்கள் தோழிகளே

எனக்கு பீரியட்ஸ் 8 நாள் தள்ளி போயிருக்கிறது.நான் எத்தனையாவது நாளில் டெஸ்ட் எடுக்கவேன்டும் உதவுங்கள் தோழிகளே

45வது நாள் டெஸ்ட் செய்து பாருங்க. அதாவது இன்னும் 7 நாள் கழித்து காலை எழுந்ததும் முதல் urineல் டெஸ்ட் பண்ணுங்க. வாழ்த்துக்கள்.

hi jose என் தோழிக்கு ஏழு நாள்லயே result தெரிந்தது. ரொம்ப ஆர்வம்னா பாருங்க. எனக்கே ஆவலாயிருக்கு. வாழ்த்துக்கள்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்