கர்ப்பத்தை உறுதி செய்ய

அன்புத் தோழிகளே
எனக்கு பதில் தாருங்கள். எனக்கு பீரியட் இன்றோடு 13 நாட்கள் தள்ளிப் போயிருக்கிறது. நான் நேற்று இரவு யுரினில் ஹோம் ப்ரெக்னன்ஸி டெஸ்டு எடுத்த போது நெகட்டிவ் என்று வந்தது. ஆனால் எனக்கு நெஞ்செரிச்சல் அதிகமாக உள்ளது. நான் எப்படி கர்ப்பத்தை உறுதி செய்வது?
நான் மருத்துவரிடம் செல்லலாமா?. அங்கு எந்த மாதிரி டெஸ்டு எடுப்பார்கள்?

தயவு செய்து உதவி செய்யுங்கள்

தளிகா மேம்
எனக்கு பதில் சொல்லுங்க பிளீஸ்

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

hi poorni,
டாக்டர் blood test செய்து result சொல்வார்கள் தோழி.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

கவலை வேண்டாம் சிலர்க்கு லேட் ஆகா தான் டெஸ்டில் தெரிய ஆரம்பிக்கும். கொஞ்ஜ நாள் வெயிட் பன்னுங்க பா.

கடைசியாக பீரியட் வந்த நாளில் இருந்து 9 வாரம் கணக்கிடுங்கள்.அதன் பின் டாக்டரிடம் போய் செக் பன்ன வேண்டும்.

அவசரமாக தெரிந்து கொள்ள வேண்டும் எனில் RANBAXY PREGNANCY KIT உபயோகபடுத்தினால் ரிசல்ட் தெரிந்து விடும்.

அடிக்கடி urine போகும்,மாடிபடி ஏரவேண்டாம்,அவசரமாக நடக்க கூடாது.சீக்கிரமே நல்ல செய்தி சொல்லுங்கல்.

urine டெஸ்ட் அதிகாலை முதல் urine எடுத்து தான் டெஸ்ட் பன்னவேண்டும்.அப்பொ தான் HCG hormone லெவல் துல்லியமாக தெரியும்.

எல்லாம் நன்மைக்கே...

ரொம்ப நன்றி. நெகட்டிவ்-னு ரிசல்ட் வந்ததும் என் கணவர் ரொம்ப உடஞ்சுபோயிட்டார். உங்க பதில் எனக்கு ரொம்ப ஆறுதலா, நம்பிக்கையா இருக்கு.
கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பாக்குறேன். இங்க மெடிக்கல் சாப்ல RANBAXY PREGNANCY KIT இல்ல. வேற ஒரு கம்பனியோட PREGNANCY KIT தான் தந்தாங்க.
blood test பண்ணிப்பார்த்தா உடனே ரிசல்ட் தெரியுமா? blood test எத்தன நாள் தாண்டி எடுக்கணும்? help me.

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

திலகா மேடம்
இது உங்களுக்கு எத்தனாவது மாதம்?

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

HAI POORNI,,HOW R U?DID U CHECK PREGNANCY TEST?IF U HAVE ANY DOUBT ASK ME..IM ALSO NEW MARRIED COUPLE JUST 4MONTHS.NOW IAM CONCEIVE.

எல்லாம் நன்மைக்கே...

எப்பவும் பீரியட் தள்ளிப் போவதை வைத்து அல்லது மற்ற அறிகுறிகள் வைத்து கர்ப்பம்னு நாம எதிர்பார்த்துடக் கூடாது பிறகு ஏமாற்றம் தரும்..அதே சமயம் உங்களுக்கு பாசிடிவா இருக்க வேண்டுமென்று ஆசைபடுகிறேன்..ஹாஸ்பிடலுக்கு போய் ப்லட் டெச்ட் பண்ணுவாங்க தெரிஞ்சுடும்..தள்ளிப் போன டேட்டிலிருந்து பத்து நாள் கழிச்சு போங்க

வாழ்த்துகள் திலகா. I am fine. How r U? எனக்கும் திருமணம் ஆகி 3 மாதம் ஆகிறது. எனக்கு நாள் தள்ளிப் போய் 15 நாள் தாண்டி வீட்டுல PREGNANCY TEST எடுத்தப்போ நெகட்டிவ் னு வந்துச்சு பா.

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

THALIKA மேடம் சொல்ரது சரிதான்.எதிர்பார்போடு ஈடுபடாமல் மேரேஜ் லைவ் அ சந்தோசமா கொண்டுபோங்க,,சீக்கிரமே குட்டி பாப்பா உங்க கைல விலய்யாடும் பாருங்க. ALL THE BEST POORNI.... :)

Ranbaxy preg kit கிடைக்கலனா டாக்டர் கிட்ட கன்சல்ட் பன்னுங்க.BLOOD TEST பாருங்க.

எல்லாம் நன்மைக்கே...

எனக்கு 18 நாள்
தள்ளிப்போய் இன்னைக்கு பீரியட் ஆயிடுச்சு பா. ரொம்ப கஷ்டமா போச்சு. அழுகையா வருது.
நான் என்ன செய்ய?

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

மேலும் சில பதிவுகள்