HI friends ,எனக்கு pcod problem இருக்கு .4 monthsa tablet எடுத்துட்டு இருக்கேன் .இப்போ baby கு try பண்ணிட்டு இருக்கேன் .மலை வேம்பு சாரு pcod இருக்குறவங்க குடிச்சா நல்லதுன்னு பதிவுகளில் பார்தேன் .நான் சிங்கப்பூர்இல இருக்கேன் .இங்கே மலை வேம்பு எங்கு கிடைக்கும் ?தோழிகள் யாராவது சிங்கப்பூரில் இருகிறேர்களா?
susi2122
jurong eastல இருக்குனு கேள்வி பட்டேன்.நீங்க எங்க இருக்கீங்க?
எல்லாம் நன்மைக்கே
sasiprabu
TNX sasiprabu..நான் choa chu kang la இருக்கேன்.jurong east la எங்க கிடைக்கும்?nenga enga irukenga