thyroid test

hi friends..plz clear my doubt..Nan Doctor kitta ponen avanga enna thyroid test edukka sonnanga then thevapatta neer katti irukkanu therinjikka scan panni pakka sonnanga nu sonnanga..enakku regular periods than enakku neer katti problem irukkuma?..help me friends nd sisters...

ஹாய் பப்பி மனதை குழப்பிக்கொள்ளவேண்டாங்க எல்லா வகையான டெஸ்டும் ஸ்கேனும் நம்ம நன்மைக்கு தாங்க நானும் தைராய்ட் டெஸ்ட் பன்னினேன் அதுல ஒன்னும் பிரச்சினை இருக்கல்ல நார்மல் தான்.நம்ம கிட்ட பிரச்சனை இருக்கா இல்லையா இத தெரிச்சிக்க தான் அதெல்லாம்..எல்லாத்துக்கும் தீர்வு உண்டு தமிழ்ல டைப் பன்ன கீ.ழே தமிழெழுத்துதவின்னு இருக்கும் அதன் மூலம் டைப்பன்னலாம்

மேலும் சில பதிவுகள்