சலி எருகும் பொது என்னா உனவு தரனும். 2 வரமா குலன்தை கு உடம்பு சரி அகவில்லை. மருதுவர் கிட்ட பொஇயும் சரி ஆகவில்லை.
உதவுஙல் என்ன உன்னவு தனும், பலஙல் தரனும், சதுமவு தரலம???????????
(sali sariagavillai endha unavu endha mathiri nerathil tharanum,epadi tharanum, detail la sonaal vasathiya erukum friends)
---raamani---
unnil neee nilaiyagathavarai piraruku podhika adhigaram illai
ரமணி குழந்தைக்கு........
ஹாய் ரமணி குழந்தைக்கு எத்தனை வயது? அறுசுவை தோழிகள் குழந்தைகளுக்கான சளி இருமல் போன்ற பிச்சினைகளுக்கு கைவைத்தியம் என்னும் தலைப்பில் நிறையவே பதிவுகள் குறிப்புகள் கொடுத்திருக்கிறார்கள். அதையும் படித்துப்பார்க்கவும் தோழிகளும் பதிலளிப்பார்கள்.நாளை நல்ல குறிப்புகளுடன் உங்களுக்கு பதிவு போடுகிறேன் உங்கள் குழந்தைக்கு நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரியின் ஆசி என்றும் கிடைக்கனும்ன்னு வெண்டிக்கிறேன்.
sali marundhu
http://www.arusuvai.com/tamil/node/25279
மிக்க nandri
thanks for the reply