hi frds i got married complete one year.....for my all harmones test,HSG,scan details everything come normal..in my husbd side semen 80 millon,motily 50% in 60 mins(doctor tell lightly slow its ok good for semen)increase panna himalaya tablet give take these tab 2 in mrg and evg.....
then this month i take clomid for follicular study..she do and tell 9th day 1 egg 2.2 2 egg 1.3 nu told
then do upto 16th day..16 th day scan eggg ruptured...than time near 2 hrs i had severe abdominal pain doctor said me 10,12,14,15,16,17 do contact....
can i get prenant this month..anybody experianced this
கர்ப்ப சோதனை
தோழிகலே ..எனக்கு இன்னைகு 29day நான் folicluar study பண்ணி 9day hcg ஊசீ போ ட்டன்.11day முட்டை வெளிவர ஊசி போட்டு 3day கணவருடன் சேர்ன்து இருந்தன் ..எனக்கு இர்ரேகுல periad அப்போ நான் எத்தனை நாளில் கர்ப்ப சோதனை பண்ணனும.எனக்கு வஜிருநோ,வைட் dicharge ,லைரா இருக்கு வேறு எந்த symtomum தெரியல..pz பதில் சொல்லுங்கள்
இன்னும் ஒரு 5 to 8 days wait
இன்னும் ஒரு 5 to 8 days wait பன்னுங்க தோழி,நல்ல செய்தி சொல்லுவிங்க,het இல்லமா பார்த்துக்கொங்கா,weight எதுவும் துக்கதிங்கா,சில பேருக்கு 3months eantha symtomum தெரியது பா,என் அக்காவுக்கு 2months கழிச்சு தன் symtomum தெரிஞ்சுச்சு ,பயப்படதினங்கா ,பொறுமை யா இருங்கா பா கடவுள் கன்டிப்ப நல்லது செய்வர்,
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி
பாரதி
நானும் பொறுமையுடன் இருக்கணும என்றுதான் நினைக்கிறேன் but முடியலபா ...periad வந்தா நான் ரொம்ப உடன்சுடுவன் .பார்ப்போம் கடவுலதான் நம்பி இருக்கன்.எல்லோரும் என்ன ஏதும் விசேஷமா?என்று கேட்டு நோகடீக்குராநுக...பார்ப்போம்
அன்பு தோழி சர்மி
தோழி உங்களுக்கு வேனும் னா நிங்க நாளைக்கு ஹோம் டெஸ்ட் பண்ணி பாருங்க தோழி.ரிசல்ட் எப்படி இருந்தலும் மனம் உடைந்து விடதீர்கள்.கண்டிப்ப நல்ல செய்தி சொல்லுவிங்க பா கங்ரஷ்
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி
பாரதி ..
தோழி இன்று எனக்கு periaD வந்துடுசு ..என்ன பண்ரது தலைஎழுத்து.நாளைக்கு மறுபடியும் மாத்திரை ,ஊசி என்ன பாவம் செயதநோ தெரியல ...
hai sarmi
கஷ்டப்படாதிங்க தோழி,எல்லாம் சரியாகிவிடும்.all is well.sarmi ungalukku marrige agi year aguthu pa
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி
Hi sarmi
கவலைபடாதீங்க sister....கடவுள் கிட்ட நல்ல pray பண்னிகங்க பா....நல்லதே நடக்கும்...உங்களூக்கு கலல்யாணம் ஆகி எத்தனை நாள் ஆகுது பா...
All is Well
ஷர்மி, கவலைபடாதிங்க.
ஷர்மி, கவலைபடாதிங்க... மனசு கஷ்டமா இருக்கும்.. தெய்ரியமா இருங்கப்பா... எல்லாருக்கும் சாதாராணம கிடைக்குற விஷயம் நம்மள காத்திருக்க வைக்குது...
Change the way you look at women's success
kavali vandam
Hi pa kavali padathinga intha month regulara hospital poitu vanga follicular study panuga. Kaduvul thoni iruparu.
தோழிகலே எனக்கு 1 1/2 வருடம்
தோழிகலே எனக்கு 1 1/2 வருடம் ஆகிறது. அவர் qaterல இருக்குறார். wedding முடிந்து 6month இங்க இருந்தார் குழந்தை உண்டாகல . . பிறகே 6moth qater போட்டு இப்போ 6month இங்க வந்திருகுரார். இன்னும் 2monthla போடுவார். எனக்கு இர்ரேகுலர perid அதுதான் நான் tretment எடுக்கிறன்.