வணக்கம் தோழிகளே!
நான் பள்ளிகரனையில் வசிக்கிறேன்.
இங்கே இருக்கும் playschools பற்றி சொல்லுங்கள்.
குறிப்பாக Apple kids, Kinderstand, Little Ants, ABC Montessori
இன்னும் வேறு என்ன நல்ல playschools பள்ளிகரனையை சுற்றி உள்ளன.

யாராவுது பதில் சொல்லுங்க
reply pannunga pa
Playschool in Pallikarani
Check for Little Millenium,Fairy Field play schools in Kamakoti Nagar,Narayanapuram,Pallikaranai
I visited Little Millenium and it is very good
playschool
I play I Learn,medavakkam is good.For details search the topic into "ipil,medavakkam".
Thanks for replying malar &
Thanks for replying malar & sumathi
SRUJANA MONTESSORI SCHOOL
SRUJANA MONTESSORI SCHOOL pathi yaaravuthu sollunga pa.
anga ungal children or therinjavanga children yaravuthu padikiraangala..
plz reply pannunga.