கார்டன் பாக்ஸ் பூ ஜாடி

தேதி: March 20, 2013

5
Average: 4.4 (9 votes)

 

முட்டை கார்டன் பாக்ஸ் (Egg Carton Box) - ஒன்று
ஹாட் க்ளூ
கத்திரிக்கோல்
சிகப்பு நிற பெயிண்ட்
பச்சை நிற ஸ்டோன்ஸ்

 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
கார்டன் பாக்ஸை இரு துண்டுகளாக வெட்டவும். இரண்டிற்கும் சிகப்பு நிற பெயிண்ட் அடிக்கவும்.
பின் இரு துண்டுகளையும் ஹாட் க்ளூ வைத்து ஒட்டவும்.
படத்தில் உள்ளதுபோல் இரு ஓரங்களையும் இணைத்து ஒட்டவும்.
பிறகு கார்டனின் மேடு போல் இருக்கும் இடங்களில் பச்சை நிற ஸ்டோன் ஒட்டவும்.
கார்டன் பாக்ஸில் எளிமையாக செய்யக்கூடிய அழகிய பூ ஜாடி தயார். பூக்கள் வைத்து அலங்கரிக்கலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

முட்டைப் பெட்டியா இது? அட! சூப்பர் கலா. அசத்தலா இருக்கு. பிடிச்சிருக்கு.

‍- இமா க்றிஸ்

நல்ல ஐடியா+ரொம்ப அழகு.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நல்ல க்ரியேட்டிவிட்டி, நல்ல கலர்... அழகா இருக்குங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலை,

பாராட்டாமல் போக முடியலை....ஸ்ட்ராபெர்ரி மாதிரி இருக்கு பூ ஜாடி...வெரி நைஸ் க்ரியேஷன்...

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

வாவ் ரொம்ப ரொம்ப நல்லா வந்திருக்கு கலை.ரொம்பவும் பிடிச்சிருக்கு பா

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவிற்கு நன்றி :)

Kalai

ரொம்ப நன்றி இமா ஆன்டி.உங்களுக்கு பிடிச்சதில் சந்தோஷம் :)

Kalai

வருகைக்கும் பதிவிற்கும் நன்றிங்க முஹசீனா :)

Kalai

மிக்க நன்றிங்க :)

Kalai

மிக்க நன்றிப்பா :)

Kalai

உங்களுக்கு பிடிச்சதில் சந்தோஷம்பா..நன்றி நிக்கி :)

Kalai

கலா தோழி ... உங்க ஐடியா வை பாராட்டியே ஆகணும் .. அருமையா செய்து இருக்கீங்க..வாழ்த்துக்கள் ...

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"