மன வேதனையுடன் பேச துணை இல்லாமல் வருத்ததுடன் இருக்கிரேன் அன்பு தோழிகலே உங்கலிடம் பல கேள்விகள் கேட்டு இருக்கிறேன் எதற்கும் பதில் வந்தது இல்லை நான் என் மனதில் இருப்பதை சொல்ல வென்டும் என நினைக்கிறேன் எனக்கு இந்த அருசுவை தான் மிக ஆறுதலா இருக்கு பல விசயங்கள் இதன் மூலம் தெரிந்து கொன்டேன் ரொம்ப ரொம்ப நன்றி நான் இதை ஓபன் செய்யாமல் இருந்தது இல்லை இந்த தளத்தை ஆரம்பித்தவர் யாருனு எனக்கு தெரியல நான் அவ்லோ அறிவாலி இல்ல ஆனாலும் ரொம்ப நன்ரிங்க
iui patri niraiya theriyanum pls enakku eng athikam theriyathu help bannunga friends
dear sangeetha
அன்பு தோழிக்கு ,எதற்கும் கவலை படாதீங்க பா,எனக்கு தெரிந்தவரை என்பது,விந்துவை நம் கர்பபையில் வைப்பது என்று என் டாக்டர் சொன்னார் பா,உங்களுக்கு திருமணம் ஆகி எவ்ளோ நாள் ஆகுது பா,கண்டிப்பா இதை பற்றி நல்லா தெரிந்த தோழிகள் உங்களுக்கு சொல்லுவாங்க பா
iui
hi naan iui seithathu neatru thaan.
to sangeethajose
10mill irukanum pa
na rendu dhadavai iui
na rendu dhadavai iui panirukeyn.husband sperm namma karpapaiyil injectionla seluthuvanga pa.husbandum kooda contact vaipatharku pathil injection
ரொம்ப நன்றிங்க
நான் கேட்டதற்கு பதில் சொன்னதற்கு ரொம்ப நண்றிங்க ஈஸ்வரிமஞ்சு,பானு,ஜோஸ், சுமதி.
எனக்கு திருமணம் ஆகி 2 1/2வருடம் ஆகுது ஈஸ்வரி நான் டிவி பாக்கும் போது டாக்டர் சொன்னதை கேட்டேன்பா ஆனா எனக்கு என்ன டவுட்டுனா sperm count என்ன இருக்கனும்னி
பானு iui பண்ணும் போது வலி இருந்துசா
jose-sperm countஎன்னஇருக்கனும் motility என்ன இருக்கனும் pls reply me
சுமதி உங்கலுக்கு திறுமனம் ஆகி எவ்லோ நாள் ஆச்சி iui successஆச்சா
thank you friends