குழம்பு மிளகாய் பொடி!

வண்க்கம் Friends!

குழம்பு மிளகாய் பொடி அரைக்கனும் என்ன என்ன பொடனும் ஒரு கிலொக்கு சொல்லுஙள் மிகவும் உதவியக இருக்கும் அசைவம் மட்ரும் சைவம் இரண்டும் சமைக்க பயன்படுர மதரி

நன்றிகள் பல

நான் பயன்படுத்துவது இதை தான். பிடிச்சா ட்ரை பண்ணுங்க :)

http://www.arusuvai.com/tamil/node/16543

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி!!

இதை அசைவ சமையல்ய்க்கும் பயன்படுத்த முடியும?

என் சமையல் எல்லாத்துலையும் இதை தான் அதிகம் பயன்படுத்துவேன். அசைவம் கூட. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம்!!!!
ட்ரை பன்னுரென்.................

மேலும் சில பதிவுகள்