கடவுள வேன்டிக்கோங்க தோழிகளே

4 1/2 வருடத்திற்கு பிறகு இப்போ தான் consive ஆகி இருக்கிரேன்.இன்று 36வது நாள்.5 மாதத்திற்கு முன்னால் ectopic pregnancy நு left tube remove பன்னிடாங்க.இந்த தடவையும் அது மாதிரி ஆயிருமொனு பயமா இருக்கு.எனக்காக கடவுள வேன்டிக்கோங்க தோழிகளே pls

எனக்கும் இதே பிரச்சனை. left side tube எடுத்துட்டாங்க.ஆனால் 5 வருடம் கழித்து மகன் பிறந்துள்ளான். கவலை படாதிங்க தோழி.. உங்களுக்கும் நல்ல படியா குழந்தை பிறக்கும். conform ஆனதும் நல்ல செய்தி சொல்லுங்க..

Sasi,
நீங்க நல்லபடியா குழந்தைய பெத்தெடுக்க என் பிராத்தனைகள்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்