மூக்கு

மூக்கின் இரு ஓரங்களிளும் தோல் உரிகிறது.வெள்ளையாக வருகிறது.குளித்ததும் மூக்கு மட்டும் தனியா தெரிகிறது.என்ன செய்ய வேண்டும்.வீட்டிலேயே சரி செய்ய ஏதேனும் வழி இருக்கிறதா?இல்லை பியூட்டி பார்லர் போய் ஃபேஷியல் செய்து சரி செய்ய வேண்டுமா?என்ன ஃபேஷியல் செய்ய வேண்டும்.பதில் சொல்லுங்கள் தோழிகளே.

மேலும் சில பதிவுகள்