திருப்பதி தரிசன டிக்கெட்

திருப்பதி தரிசன டிக்கெட் online-ல் book செய்வது எப்படி?

ஹாய் மாலதி,
திருப்பதி தர்சன் டிக்கெட் ஆன்லைனில் புக் பண்றது சுல்பம். டிக்கெட் கிடைக்கிற்துதான் கஷ்டம். மூன்று மாதத்திற்க்கு முன்னாடியே டிக்கெட் புக் ஆகிவிடும். இருந்தாலும் தொடர்ந்து முயற்சி பண்ணினால் கிடைப்பதற்க்கு வாய்ப்பு இருக்கு முதலில் www ttdsevaonline.com என்ற websiteக்கு போய் signup என்ற இடத்தில் click பண்ணி படிவத்தை பூர்த்தி ப்ண்ணி user id, password create பண்ணனும்.உங்களுடைய photo computerல் upload பண்ணி இருக்கணும். உங்களிடம் ஏதாவது ஒரு credit card or debit card இருக்கணும். பிறகு user id, password கொடுத்தால் ஒரு page open ஆகும். அதில் தர்சன் date, time கொடுக்கணும். [அதற்கு முன்னாடி availability check பண்ணி கொள்ளணும்.] பிறகு வரிசையா ஒவ்வொரு process நடக்கும். அதை follow பண்ணினால் கடைசியா நமக்கு ஒரு ticket confirmation letter வரும். அதை printout எடுத்துட்டு போனால் ஏழுமலையானின் திவ்ய தரிசனம் கிடைக்க பெறும்.

Hai மாலதி,
திருப்பதி தர்சன் டிக்கெட் onlineல் புக் பண்ற்து சுலபம். டிக்கெட் கிடைப்பதுதான் கஷ்டம். மூன்று மாதத்திற்க்கு முன்னாடியே டிக்கெட் புக் ஆகிவிடும், இருந்தாலும் தொடர்ந்து முய்ற்சி செய்தால் கிடைப்பதற்க்கு வாய்ப்பு உள்ளது. முதலில் www.ttdsevaonline.com என்ற websiteக்கு போய் signup என்ற இடத்தில் click பண்ணி படிவத்தை பூர்த்தி செய்து, user id, password, உருவாக்கவும். கூடவே உங்களிடம் credit card or debit card கண்டிப்பாக இருகவேண்டும். computerல் உங்களுடைய photoவை upload பண்ணி வைத்திருக்க வேண்டும். பிறகு user id password கொடுத்து log in பன்ணினால் ஒரு page open ஆகும். அதில் தர்சன் தேதி, நேரம் கொடுக்கணும்.[அதற்கு முன்னாடி availability check பண்ணி கொள்ளவும்] பிறகு வரிசையா ஒவ்வொரு process நடக்கும். அதை follow பண்ணினால் நமக்கு கடைசியா ஒரு ticket confirmation letter வரும். அதை print out எடுத்துட்டு திருப்பதி போனால் ஏழுமலையான் திவ்ய தரிசனம் கிடைக்க பெறுவீர்.

நன்றி ஜெயந்தி...

மேலும் சில பதிவுகள்