இரட்டை கருப்பை

தோழிகளே எனக்கு இரட்டை கருப்பை இன்று டாக்டர் சொல்கிரார்கள் இதனால் குழந்தை பிரப்பதில் எதாவது பிரசனை வருமா...plz yaravathu sollungal enakku rompa payamaga ullathu....

ஒண்ணும் கவலை படாதீங்க .எனக்கு தெரிஞ்சு இரட்டை கருப்பை உள்ளவங்களுக்கு 50% இரட்டை குழந்தை தான் பிறக்கும் .என் சித்தி கும் இப்படித்தான் இருந்தது .முதலில் இரண்டு முறை அபார்சன் ஆச்சு .அவங்க இரட்டை கருப்பையல்தான் னு நினைச்சாங்க .டாக்டர் அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை .உங்க உடம்பு வீக் நு திரித்மென்ட் கொடுத்தாங்க .அப்புறம் அவங்க ரெண்டு கருப்பைலையும் ரெண்டு குழந்தை தங்குச்சு .இப்போ அவங்களுக்கு sweeta ஒரு boy and cutea ஒரு girl baby இருகாங்க .5 வயசு ஆகுது .but ரெண்டு பேர் உருவமும் வேற வேற மாதிரிதான் இருக்கும் .

so u dont worry pa .

rompa thanks pa..anal doctor solranga operation panni edukkanumnu athan pa payama erukku...

dont worry paa.ethukum kavalaipadathinga pa.payapadathinga k

thanks pa...enakku kulanthai pirakkum thane.....

சுமி கவலை படாதீங்க பா ..என்ன பண்ண நானும் குழந்தைக்காக தான் 2 1/2 வருஷமா கத்துகிட்டு இருக்கேன் .

இரட்டை கருப்பை உள்ள எல்லாருக்கும் ஆபரேஷன் பண்ண மாட்டாங்க பா .

பயப்படதீங்க .நெறைய பேர் இரட்டை குழந்தை சுகமா டெலிவரி பண்ணுறாங்க தானே ?ஒரு குழந்தை பெறுரவங்க கூட நெறைய பேருக்கு ஆபரேஷன் தான் பண்ணுறாங்க .so எதுவும் நம்ம கைல இல்ல பா .

ஆனால் அது இரட்டைக் கருப்பையா கருப்பை நடுவில் தடுப்பு சுவர் இருக்கான்னு சரியா தெரியவில்லைன்னு dr சொல்ராங்க லேப்ரோஸ்கோப் பன்னலாமா

எல்லாம் நன்மைக்கே

மேலும் சில பதிவுகள்