உதவி தாருங்கள் என் மகனுக்கு காய்ச்சல்

உதவி தாருங்கள் என் மகனுக்கு காய்ச்சல்
என் மகனுக்கு 1 வருடம் 8 மாதம் நடக்கிரது. 2 நாட்களாக காய்சல் டாக்டர்கிட்ட போனோம் கால்பொல்,மெfடல்,ஔக்மென்டின் சிரப்புகுடுத்தோம்.சிரப்புகொடுத்து 4 மனி நேரம் காய்சல் 98டிகிரி இருக்கு பின் 101,102 டிகிரி அதிகம் ஆகிவிடுகிரது.டாக்டர் 3நாள் கழித்து வரசொன்னார்.சிரப்பு கொடுத்தால் 4 மனினேரம் காய்சல்வருவதுஇல்லை.

PAIAYANUKU P125 SYRUB 3 DAYS THODARNTHU KUDUNGA.SARI AYIDUM.EPPA FEVER VANTHALUM ITHAYE KUDUKKALA.

Akeer

மேலும் சில பதிவுகள்