plsss help me

enakku 1year before marrige anathu ennum kulanthai ellai enakku period late taga varukiradu intha matham 1weak late.nan docter ta katinan follicular scan panna sonnargal 8th day nirkatti eruppathaga sonnargal 10th day ennum karu muttai varavillai enru sonnarkal karu muttai varuvatharku vusi pottargal 12thday poi katta vandum nankal eppoluthu sernthu irundal baby form ahum plss enakku help pannungal

Hai Jahira,
பொதுவாக மாதவிடாய்க்கு முன்னாடி ஏழு நாட்கள், மாதவிடாய்க்கு பின்னாடி ஏழு நாட்கள் தவிர மற்ற நாட்கள் கர்ப்பம் தரிக்கும் நாட்கள். அந்த நாட்களில் முயற்சி பண்ணிப் பாருங்கள். வெகு விரைவில் தாய்மையடைய என் வாழ்த்துக்கள்.

ஹாய் ஜாஹிரா ,ஜெயந்தி சொல்வது சரிதான் .சிலருக்கு ஒரு மாதத்திலேயே இரண்டு முட்டை கூட வருமாம் .குழந்தைகாக முயற்சி செய்பவர்கள் முடிந்தால் period முடிந்த 9th or 10th day ல இருந்து 25th or 26th வரைக்கும் contect பண்ணலாம் .daily or ஒரு நாள் விட்டு விட்டு அவங்க அவங்க வசதிக்கு ஏற்ற மாதிரி ...

hi jayanthi vanakam pa,

nan ninga solure mathiri than mathavidai mudithu 10 nalule na contact irunthen.
en periot last month 27/02/13 stop 05/03/13.
contact with husband 08,10,12,15,20,24. but inaiku enaku periot vanthurichi pa.. rombha kavalaya iruku pa..

கவலை வேன்டாம் தோழி கன்டிப்பாக அடுத்த மாதம் நல்ல செய்தி சொல்லுவிங்க god bless u

tks pa. but manasu konjam kavalaya iruku pa.. intha masamum ematram. en kanavaru rombha ethirparpoda iruparu athan.

hai sundri,
கவலை வேண்டாம். சிலரோட உடம்புவாகுக்கு கரு உருவாக சில மாதங்கள் ஆகும். கரு முட்டை உடைந்து விந்து வந்து சேரும் நாட்களை நீங்கள் தவிர்த்திருகலாம். இப்படி பல காரணங்களால் கரு உருவாவது தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து முயற்சி பண்ணினால் பலன் கண்டிப்பாக கிடைக்கும். அடுத்த வ்ருடத்துக்குள் குழந்தையோடு இருப்பீர்கள்.

ninga enaku advise pannathuku rombha nandri jayanthi. ipha manasu konjam kavala koranja mari iruku pa. sari na mindum en muyarchiyai thodanguren. so enaku nethu than periot vanthatu. entha day le na husband kudha contact vachikalam solunge jayanthi?

மேலும் சில பதிவுகள்