அரட்டை த்ரெட்டில் கேட்டு இருக்க வேண்டும் நீங்கள். இங்கு கேள்வி எழுப்பிய சகோதரி தனக்கு பதில் என்று நினைத்து வந்து ஏமாந்து போவார், பாவம்.
தமிழில் தட்டச்சு செய்ய http://www.arusuvai.com/tamil_help.html போய்ப் பாருங்கள்.
எதுவும் சொல்லாமல் இப்படி 'நம்பர் தாங்களன்,' என்கிறது நன்றாக இல்லை சகோதரி. உங்களுக்கு சந்தேகம் ஏதாவது இருந்தால் அல்லது உதவி தேவையானால் மன்றத்தில் பொருத்தமான இழையைத் தேடிப் பாருங்கள். அங்கு பதில் கிடைக்காவிட்டால் கேட்கலாம். இழையே கிடைக்காவிட்டால் புதிதாக ஒரு இழை தொடங்கிக் கேளுங்கள்.
~~~~~~~~~~~~
வேறு இழைகளிலும் இதே போல் ஸ்கைப் ஐடீ கேட்டிருந்தீர்கள். உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? உதவ விரும்புகிறேன். ஆனால் இப்படி எல்லோரும் பார்க்கும் இடத்தில் ஸ்கைப் ஐடீ, நம்பர் எல்லாம் தர இயலாது. உங்களால் உங்கள் 'நம்பர்', 'ஸ்கைப் ஐடீ' எல்லாம் எப்படி இங்கு கொடுக்க இயலாதோ அதே போல்தான் மற்றவர்களுக்கும்.
பொதுவாகக் கேள்வியை வையுங்கள்; தெரிந்தவர்கள் நிச்சயம் பதில் சொல்வார்கள்.
கொடுக்கலாமே! யார் கூடாதுன்னு சொன்னாங்க ஷோபனா! ;-))))))
எதனால் என்றால்... நீங்கள் எத்தனை மாத / வயதுக் குழந்தை என்பதை மட்டும் குறிப்பிடாமல் பாதிக் கேள்வியை (இதுவும் ஒரு வகையில் 50-50 தான்.) வைத்திருப்பதனால் என்பேன். பதில் சொன்னவங்க பிழையாகத் தெரிவோம். ;-) 'கொடுக்கக் கூடாது,' என்பது பாதுகாப்பான விடை; அதனால் என்று வைத்துக் கொள்ளுங்கள். :-)
உலர் திராட்சை நீரில் ஊர
உலர் திராட்சை நீரில் ஊர வைத்து மசித்து கொடுக்கவும்
-
-
sri lanka frinds no thaangalan pls
hi
பானு
அரட்டை த்ரெட்டில் கேட்டு இருக்க வேண்டும் நீங்கள். இங்கு கேள்வி எழுப்பிய சகோதரி தனக்கு பதில் என்று நினைத்து வந்து ஏமாந்து போவார், பாவம்.
தமிழில் தட்டச்சு செய்ய http://www.arusuvai.com/tamil_help.html போய்ப் பாருங்கள்.
எதுவும் சொல்லாமல் இப்படி 'நம்பர் தாங்களன்,' என்கிறது நன்றாக இல்லை சகோதரி. உங்களுக்கு சந்தேகம் ஏதாவது இருந்தால் அல்லது உதவி தேவையானால் மன்றத்தில் பொருத்தமான இழையைத் தேடிப் பாருங்கள். அங்கு பதில் கிடைக்காவிட்டால் கேட்கலாம். இழையே கிடைக்காவிட்டால் புதிதாக ஒரு இழை தொடங்கிக் கேளுங்கள்.
~~~~~~~~~~~~
வேறு இழைகளிலும் இதே போல் ஸ்கைப் ஐடீ கேட்டிருந்தீர்கள். உங்களுக்கு என்ன உதவி வேண்டும்? உதவ விரும்புகிறேன். ஆனால் இப்படி எல்லோரும் பார்க்கும் இடத்தில் ஸ்கைப் ஐடீ, நம்பர் எல்லாம் தர இயலாது. உங்களால் உங்கள் 'நம்பர்', 'ஸ்கைப் ஐடீ' எல்லாம் எப்படி இங்கு கொடுக்க இயலாதோ அதே போல்தான் மற்றவர்களுக்கும்.
பொதுவாகக் கேள்வியை வையுங்கள்; தெரிந்தவர்கள் நிச்சயம் பதில் சொல்வார்கள்.
- இமா க்றிஸ்
Pls help me
Kulanthai ku ethanal 50-50 biscuit kudukka kodathunu solraga side effects Irukka.
முழுமையற்ற கேள்வி
கொடுக்கலாமே! யார் கூடாதுன்னு சொன்னாங்க ஷோபனா! ;-))))))
எதனால் என்றால்... நீங்கள் எத்தனை மாத / வயதுக் குழந்தை என்பதை மட்டும் குறிப்பிடாமல் பாதிக் கேள்வியை (இதுவும் ஒரு வகையில் 50-50 தான்.) வைத்திருப்பதனால் என்பேன். பதில் சொன்னவங்க பிழையாகத் தெரிவோம். ;-) 'கொடுக்கக் கூடாது,' என்பது பாதுகாப்பான விடை; அதனால் என்று வைத்துக் கொள்ளுங்கள். :-)
- இமா க்றிஸ்
Imma amma
4 maatham kulanthai amma...