51/2 months kulanthai ku avasaram pls pls pls helpme

en kulanthaiku 51/2 months,naan working women now i am in leave coming 3rd apirl naan dutyku return aaganum now i give motherfeeding,raisekanji,carrot,beetroot soup,cerlac. bootle feeding try paninaal alukiran kudipathu ellai,so naan enna pannurathu morning 8 to evening 5.30 varai milk kudikamal food, soup mattum
poothuma?eppadi bootle feed palakurathu?[naanpro 1] endra milkpowder dr refer panninar athai thaan try panninayn pls yaaravathu help pannuga

நீங்கள் வேலைப் போவீர்கள் என்பது தெரியுமென்பதால் ஒரு மாசம் முன்பாவது பழக்கியிருக்கணும் இன்னும் 1 வாரத்தில் குழந்தையை கட்டாயப்படுத்தி பழக்க வைப்பது ரொம்ப சிரமம்..தாய்ப்பாலை பாட்டிலில் நிறப்பி குடிக்க பழக்குங்க பிறகு கொஞ்சம் புட்டிப் பால் கலக்குங்க பிறகு பாதி பாதி புட்டிப் பால் மிக்ஸ் பண்ணி பாருங்க பழகிய பின் புட்டிப் பால் முழுவதுமா கொடுக்கலாம்..சில சமயம் ப்ரன்ட் மாற்றினாலும் சுவைக்கு குடிக்கலாம் தெரிந்த யாரிடமாவது 1 ஸ்பூன் வாங்கி கரைச்சு கொடுத்துஇ பாருங்க .

thank u cow milk kodutheyn konjam kudithan,tamlaril kudikiran appadiye tamlarilay pallakava

5 1/2 மாதத்தில் பசும்பால் வேண்டாம். 1 வயதுக்கு மேல் தான் பசும்பால் கொடுக்க சொல்வாங்க. டாக்டர் சொன்ன ஃபார்முலா மில்க் பவுடரே கப்பில் கொடுத்து பாருங்க. அப்படி குடிச்சா தப்பில்லை. சில பிள்ளைகள் ஸ்பூனில் கொடுத்தா பாலை கூட குடிச்சுடுவாங்க, பாட்டிலில் தான் மாட்டேம்பாங்க. சில நேரம் பாட்டிலில் உள்ள ரப்பரை மாற்றி பாருங்க. latex, silicone, or rubber nipples எதாவது மாத்தி ட்ரை பண்ணுங்க. உதவும். சிலது ஃப்ரீ ஃப்ளோவா இருக்கும், சிலது கொஞ்சம் டைட்டா இருக்கும்... உங்க பிள்ளைக்கு எது பிடிக்குது என்பதை பாருங்க. அந்த வயதுக்குன்னு இருக்கும் ஃபீடிங் பாட்டிலை வாங்கி பயன்படுத்துங்க. கவலை வேண்டாம்... நீங்க விட்டுட்டு கிளம்பினா ஒரு வேளை தானா பாட்டிலில் குடிக்க பழகினாலும் பழகும். எங்க வீட்டில் ஒரு குட்டி அப்படி தான் அதுவரை மாட்டேன்னு அடம் பிடிச்சவ, 6 மாசத்துல அவங்க அம்மா வேலைக்கு போனதும் தானா வழிக்கு வந்துருச்சு ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanku neenga sollra maathiri try panni paakurayn eppadiyavath avan kudithal poothum.

மேலும் சில பதிவுகள்