friends en husband dubailarukanga na passport edukanum ennoda date of birth2:6:1992 enkita tamila birth certiticate 12 school certificate pancard bank account book en husband vitla ulla ration card marrige certificate ennoda husband passport copy itha thavira vera enna venum ithula enna thapouruku pls reply me
Passport
அட்ரஸ் ப்ரூஃப் 2 டாக்குமண்ட் தேவை: 1 ரேஷன் கார்ட். மற்றொன்று உங்க பேன்க் ஸ்டேட்மண்ட் பயன்படுத்தலாம். ரேஷன் கார்டில் உங்க பேர் இருக்கணும். பேன்க் ஸ்டேட்மண்ட் 1 வருடத்துக்கு தேவை. இரண்டில் உள்ள முகவரியும் ஒன்றாக இருக்க வேண்டும். நீங்க கொடுக்கும் ப்ரெசண்ட் அட்ரஸாக இருக்க வேண்டும். 12வது மார்க் ஷீட் வேணும். பெர்த் சர்டிஃபிகேட்டும் கட்டாயம் வேணும். அனைத்திலும் உங்க பெயர் சரியா இருக்கா என்பதை பார்த்துக்கங்க. உங்க கணவர் பேரை "Spouse"ல் சேர்த்து பாஸ்போட் அப்ளை பண்ணிக்கங்க. அப்ப தான் பின் நாளில் உங்க பிள்ளைக்கு பாஸ்போட் அப்ளை பண்ண வசதியா இருக்கும். உங்க கணவருடைய பாஸ்போர்ட் காபி மற்றும் உங்க மேரேஜ் சர்டிஃபிகேட் கையில் வெச்சுக்கங்க.... தேவைப்படாதுன்னு நிஅனிக்கிறேன், இருந்தாலும் வெச்சுக்கங்க. இப்போதைக்கு 2 அட்ரஸ் ப்ரூஃப், 12வது மார்க் ஷீட் மற்றும் பெர்த் சர்டிஃபிகேட் போதுமானது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
passport
hi neenga google la search panni parunga pa... or intha website la parunga www.passportindia.gov.in.. or tatkal la poitu parunga... enaku therinjatha sonnen..
thank u vani akka
akka en ammavittu ration card kaepangala en husband vittu ration card kaepangala en name husband vitlathan iruku en birth certificate tamilruku ethum proplem varumo
God's gift everyone
passport
இல்லைங்க அம்மா வீட்டு ரேஷன் கார்ட் தேவை இல்லை. நீங்க இப்ப கணவர் வீட்டு முகவரி தானே பாஸ்போட்டில் கொடுக்க போறீங்க. கணவர் வீட்டு ரேஷன் கார்ட் தான் தேவை. அதில் தான் உங்க பேரும் இருக்கனும். பெர்த் சர்டிஃபிக்கேட் தமிழில் இருப்பது தப்பில்லை.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vanitha akka
vanitha akka enaku help pannunga i need baby akka na en doubta anbulla thaimarhalin udhavi devai title iruku enaku answer pannunga pls
God's gift everyone
Dear vanitha
என் 1.5 month குழந்தைக்கு passport எடுக்க வேண்டும். என்னுடைய கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்.தட்கால் முறையில் passport apply பண்ண என்ன செய்ய வேண்டும்.
யாராவது இப்பொழுது தட்கால் முறையில் passport வாங்கி இருக்கிறீர்களா? என்னுடைய கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவருடைய passport submit பண்ண முடியாது அதற்கு sworn affidavit form indian embassy யிடம் வாங்கி அனுப்பியிருக்கிறார். அவருடைய passport copy attest பண்ண வேண்டுமா?
child passport
1.Husband passport copy xerox and embassy certificate original
2.your passport original
3.child photo--4
4.child birth certificate ---original
5.family card ---original
6.voter id--
first of all u check ur pp and your husband pp address are same or not.
if it's same no pbm.
other wise you will take your passport address with your address proof.
no need to go for tatkkal. ordinary enough
once apply you will get one or 2 days for normal scheme.
thanks
Thank u gayathrimanickam
my pp and my husband pp address are not same
My husband pp have my name in spouse name field .but in my pp husband name is included in the inside page not in the spouse name field(last page). My name is in the ration card but I dont have any other address proof they mentioned
பிரியா
உங்களுக்கு பாஸ்போட் அட்ரஸ் நிச்சயம் அட்ரஸ் ப்ரூஃப்க்கு வேணும். நீங்க தானே நேரில் போக போறீங்க? அதான். உங்க கணவர் பெயர் உங்க பாஸ்போட்டில் நிச்சயமா இன்க்ளூட் ஆகி இருக்கணும். அதனால் முதலில் உங்க பாஸ்ப்போட் ரீயிஷுக்கு அப்ளை பண்ணுங்க. அது 1 வாரத்தில் வந்துடும். அதன் பின் உங்க குழந்தைக்கு பண்ணுங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Hi frd..!
Unga problm enaku puridhu.. idhula neraiya visayam neega solavae ila.. en mail ku contact panuga.. i wil help u sure.. jevanrelax@gmail.com