ஹெல்த் ட்ரிங்

பெரியவர்களுக்கு காம்ப்ளான், ஹார்லிக்ஸ் போல உடல் ஆரோக்கியத்திற்கு (காலை மாலை) எதாவது ஹெல்த் ட்ரிங் இருந்தால் சொல்லுங்கள். பெண்களுக்கு உமன்ஸ் ஹார்லிக்ஸ் சாப்பிடலாமா..... ஆண்களுக்கு என்ன கொடுக்கலாம்???????

என் குழந்தைக்கு 7 மாதம் முடிந்ததும் என்ன உணவு கொடுக்கலாம்

பெரியவர்களுக்கு B புரோட்டின் ,மற்றும் D புரோட்டின் மிக நல்லது ,கலோரி குறைவானது.

செரிலாக்,காய்கறி கலந்த பருப்பு சாதம்(கூழாக்கியது) ஆவியில் வேக வைத்த ஆப்பிள், இட்லி,பாலில் ஊற வைத்த பிஸ்கட்கள் என்று கொடுக்கலாம்

குழந்தையின் உணவு முறை பற்றி இதில் பாருங்கள்
http://www.arusuvai.com/tamil/node/14967

மேலும் சில பதிவுகள்