Pirasava vali help me sister

Sister ennaku deliverykku 15 days tha erukku. Yesterday lenthu eduppu paguthill adikkadi vali yerpadukirathu yen? Urine athigamaga ( neer kaduppu pol) varukirathu yen? Eppadi tha erukkuma.? Scan reportil " cord structure seen near the neck region" yenru ullathu etharkku arththam enna.? Plz sollunga.
Prirasava valikkana aarikurikal enna konjam sollunga plz....

பிரசவவத்துக்கு முன் கடைசி சில வாரங்கள் இப்படி அங்க இங்க வலிக்கும் சுளுக்கும் இழுக்கும்...ப்லாடர் இறங்கி நசுங்கி இருப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோணும்.இருன்தாலும் இனி நிஜமாவே யூரினரி இன்ஃபெக்ஷனா என்று செக் பண்ணி பார்ப்பது நல்லது..ஸ்கான் ரிபோர்ட்ல தந்ததை மருத்துவரிடமே கேட்டு தெளிவு படுத்துங்க அதான் நல்லது.
பிரசவ வலி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வரும்..சிலருக்கு முதலைல் பனிக்குடம் உடையும்,சிலருக்கு அடி வயிற்றில் லேசா வலி ஆரம்பிக்கும்..சிலருக்கு ரெஸ்ட்ரூம் போகலாம் போல ஒரு மாதிரியான வலியா இருக்கும் அப்படி பல மாதிரி இருக்கும்..இதையெல்லாம் நீங்க கற்பனை கூட பண்ணிட்டு இருக்க வேண்டாம் தானா வரத் தான் போகுது

Nanri thalika

pls

மேலும் சில பதிவுகள்