உதவி வேண்டும்

யாரவது மலை வேம்பு படத்தினை (picture) போடுங்க.please .

அறுசுவையில் சமீபகாலமாக அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தை இது. ஒரு க்யூரியாஸிடில நானும் தேடினேன். இலையின் படம் என்று கிடைக்கவில்லை. melia dubia என்று மரச்செய்கை வீடியோக்கள் இருக்கு. இங்கு லிங்க் கொடுக்க முடியாது. தேடிப் பாருங்க. ஒன்றில் கன்று ஒன்று போட்டிருக்காங்க. இன்னொன்று... மலைவேம்பு & மஞ்சள் சாகுபடி பற்றியது. அதில் 1.40க்கு மேல் இலை தெரியுது.

த்ரெட் தலைப்பை 'மலைவேம்பு' என்று மாற்றிவிடுங்க. என் பதில் யாருக்காவது உதவலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்