Hello தோழிகளே... நான் அறுசுவை பக்கத்தில் புதிய உறுப்பினர்... எனக்கு மூன்று மாதப் பெண் குழந்தை இருக்கிறாள். அவளுக்கு சளி பிடிதிருக்கிறது. அதற்க்கான கை வைத்தியம் தெறிந்தால் சொல்லுங்களேன். Please....
Hello தோழிகளே... நான் அறுசுவை பக்கத்தில் புதிய உறுப்பினர்... எனக்கு மூன்று மாதப் பெண் குழந்தை இருக்கிறாள். அவளுக்கு சளி பிடிதிருக்கிறது. அதற்க்கான கை வைத்தியம் தெறிந்தால் சொல்லுங்களேன். Please....
shabee
shabee ungaluku delivanathu engae
God's gift everyone
Jannath
Puriyala pa.. neenga yenna kaekkareengannu...
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
jannath
enna panrega
hi banu
enaku en huskum chinna proplem phone paesiturunthaen ninga enna pandringa
God's gift everyone
Reply me
தயவு செய்து பதில் சொல்லுங்கள்.....
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
hai shabee, if baby is 3
hai shabee,
if baby is 3 month, no herbal is used for that. but karpuravali leaves is best medicine. on english medicine "T.minic" and "Azithral" is best.
take 0ne karpuravali leaves in little hot water. take the essence give to the baby.
i have also 10 month baby.
take care baby.
bye
Hi santhi..
Thank u so much for your reply. Now, am in Dubai. Where do i get "Karpooravalli" leaves here? Please guide me if you know...
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
இந்த குறிப்பை பாருங்கள் தோழி
இந்த குறிப்பை பாருங்கள் தோழி http://arusuvai.com/tamil/node/20628
ஜென்னிவினோ
Dare To Paly With Life
Hi Jeni
மிகவும் நன்றி ஜெனி & பசரியா.. நானும் இதை பின்பற்றிப் பார்க்கிறேன்.
காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!
malli konjam eduthu Thanni.
malli konjam eduthu Thanni. Konjam uuthy adupil vaithu kothythathum. konjam aravidu mesaikarandyil parukkavum . Kulanthai kulithathum Ithai kalayil parukkavum. (2 -3 Spoon ) koduthal . Toilette il sali kadyaka velayaka varuvathai neenkale. Parkalam