சளி தொல்லை பற்றி புதியதாக தொடங்கியதட்கு மன்னிக்கவும் ..help.

எனது மகள் 7 மாதம் சளி தொல்லையால் அவதிபடுகிறாள். தடிமல் இருமல் எல்லாம் உள்ளது . இருமல் தான் அவளை படுத்துகிறது. இந்த நெஞ்சு சளி போக என்ன செய்யலாம்?
தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சூடு பண்ணி அடிக்கடி பூசுகிறேன். கற்பூரவள்ளி சாருடன் சிறிது பால் விட்டு இன்று மட்டும் ஒரு தடவை கொடுத்தேன் .
இதை விட வேறு என்ன செய்வது? அவள் சாப்பிட தொடக்கி விட்டாள்.
இதற்க்கு என்ன உணவு கொடுக்கலாம்? எதை தவிர்க்க வேண்டும்?
குழந்தை மிகவும் கஷ்டபடுகிறது தயவு செய்து தோழிகள் உதவுங்கள் ...
இதை பற்றி நிறைய இழைகள் இருந்தாலும் புதியதாக தொடங்கியதட்கு மன்னிக்கவும் . நிறைய சந்தேகங்கள் இருந்ததால் தான் கேட்கிறேன் .

வேப்ப எண்ணைய்
சாதாரண சளி காய்ச்சல் கணை இது மூன்றுக்கும் கை கண்ட மருந்து வேப்ப என்ணைய்தான்
வேப்ப எண்ணையுடன் ஒன்ரிரண்டு வெள்ளைபூண்டும் சிரிது மிளகும் தட்டிப்போட்டு லேசாக சுட வைத்து வயிற்றைத்தவிர உச்சந்தலையிலிருந்து //
//உள்ளங்கால் வரை தடவி விடவும்
காச்சல் அரை மணி நேரத்தில் மாறிவிடும் சளி மலத்துடன் வெளியேரும் எண்ணைய்தேய்த்தவுடன் சிரிது நேரத்தில் நன்கு வேர்க்கும் பிறகு காச்சல் விடும் மூன்று நாள் வரை தடவலாம் காலை மாலை தேய்க்கவும் சாதாரண சளீகாய்ச்சல் சரியாகிவிடும்
நாங்கள் டாக்டரிடம் போனதில்லை அத்ற்கும் பிறகு காய்ச்சல் இருந்தால் அது மற்றகாரணத்தினால் ஏற்பட்டிருக்கும் டாக்டரிடம் காட்டலாம்
சாதாரண சளீகாய்ச்சலுக்கு வேப்ப எண்ணையே போதுமானது சளியும் மோஷன் போகும் போது சளி வெளியேறிவிடும் பயமே இல்லை
வெளியேதான் தடவப்போறோம் உள்ளுக்கு கொடுக்கலை அதனால் பயம் வேண்டாம்
உடம்புக்கும் உறுதி கணை இழுப்பு வீசிங்குக்கு நல்ல மருத்துவம் அந்தகாலத்தின் பாட்டி வைத்தியம் இன்றும் கிராமத்தில் கடை பிடிக்கும் பழக்கம் சிறியவர் முதல் பெரியவர் வரை தாராளமாக தடவலாம்
என்ன நாற்றத்தைச்சகிச்சுக்கனும் செலவில்லாத சைட் எபெக்ட் இல்லாத கை வைத்தியம் நோயும் தீரும்//
Rabiathul basariya சொல்லி இருக்கிறீங்க ... இதை எந்த வயதுள்ள பிள்ளைகளுக்கு செய்யலாம் ?

//உச்சந்தலையில் தடவிட்டு அப்படியே விடலாமா? காய்ச்சல் போது தலைக்கும் குளிக்கக் கூடாது இல்லை, மேலும் ஏன் வயிற்றில் தடவக்கூடாது?// - எனக்கும் இதே சந்தேகம் தான். என் மகளுக்கும் அடிக்கடி சளி காய்ச்சல் தான். அவளுக்கும் செய்யலாம்னு பார்க்கறேன்... அனுஷ்யா தான் இந்த எண்ணெய் பற்றி அங்க ஏதோ தகவல் சொல்லி இருக்காங்க. அவங்க பதில் சொன்னா நல்லா இருக்கும். பசரியா வர மாதிரி தெரியல. :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கும் help பன்னுங்க எனக்கு அடிக்கடி விடாது தும்மல் & சலி இருக்கு என் age 27 நான் 2 years மாத்திரை அடிக்கடி use பன்னுரேன் எனக்கு ரொம்ப கஸ்டமா இருக்கு நான் என்ன பன்னுனா என் ப்ரச்சனனை முடியும் நான் use பன்னும் மாத்திரை ( lasma 10 & serflow 250) doctor kitta checkup pannithan sappiduren but no use three month mudicha piraku விடாது தும்மல் & சலி pls எனக்கும் help பன்னுங்க

Meega எனக்கும் சளி, தும்மல் பயங்கரமா இருந்தது. எவ்வளவோ டாக்டர், மருந்து எல்லாம் சாப்ட்டும் குணமாகல. கடைசியா கல்யாணத்துக்கு பிறகு என் கனவர் ஒரு டாக்டர்ட கூட்டிட்டு போனார். அவர் தந்த மருந்து சாப்டன். சுடு தண்ணியே use பன்னன். வாய்ல வச்சி மருந்த உள்ள இழுக்குற மாறி தந்தார். பயந்து ஆஸ்மாவானு கேட்டன். இல்ல டஸ்ட் அலர்ஜினு சொன்னார். கொஞ்ச நாள்ல சரியாய்டிச்சு. நல்ல டாக்டர்ட காட்டுங்க. இரண்டு வருசமா எதுவும் வரல. மூச்சு விட கஷ்டமா இருக்கா?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

ஆமா அக்கா எனக்கு சலி அதிகமா இருந்துசுனா என்னலா இருக்க முடியாது மூச்சு விட முடியாது. அலுகையா இருகும்.

Sorry for the late reply. அக்காவா? நீங்க தான் எனக்கு அக்கா. எனக்கு 24. தூசு பக்கமே போகாதிங்க. கொஞ்ச நாள் சுடு தண்ணியே Use பன்னுங்க. சளி வரும் போது துப்பிட்டே இருங்க. ஒரு நல்ல டாக்டர பாருங்க. எங்க இருக்கிங்க.?

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

Thirunelveli

udampil neer thenkinipathanalthal adykady sali varukirathu. kulikkapakumpothu athyka neram neeril uuravida vendam. varuthamana neram kulikkapakathynkal . Paddu thuniyil suduniiral nanaiththu pilinthu udampai thuraithu eduthal pothum. Adykady ilam suudyl neer kodunkal. Malli konjam eduththu Thanni konjam uuthy kothykaviddu konjam ilam suudyl(2-3) Spoon il parukkavum. kalayila,mathyavum,iravu ENA kodunkal. Pinpu Toilette pokumpothu parthal theryum sali vellaya kadya irukum . Muyatchi Senkung parunka .en kulanthaikum naan ithethan seikiren

மேலும் சில பதிவுகள்