kulanthai weight kooda(niraya thadava keten,anaa reply ve varala.help me pls)

en kulanthaiku 1 vayathy agirathu.anal migavum olliyaga ullan.weight correct ya irukkan.parka elumpa irukkan.avan kalgal strebgth illama irukku.ippathan nikuran nadakka try panran.avan weight poda ethavathu vali sollungal.pls.ketpavargaluku pathil solla mudiyavillai.kavalaiyaga ullathu.help me.yaravathu pathil anuppungal.thanks

hai,

en friend kulandhai yum apadi dhaan erundha thu avanuku banana, apple juice, sathumavu kanji, parupu satham, idly with milk, keerai satham, boiled dates thanthaga weight kuduchi parka alagavum erunthan

so kavalai illamal sandhoshama try panni parunga.kandipa change theriyum ungaluku.

//anal migavum olliyaga ullan.// அது பரவாயில்லை. //weight correct ya irukkan.// என்று சொல்லுறீங்க. யோசிக்க வேணாம்.
//ippathan nikuran nadakka try panran.// அது பிரச்சினை இல்லை. சில குழந்தைகள் ஒன்றரை வயதில்கூட ஆரம்பிப்பார்கள்.
//kalgal strebgth illama irukku.// அப்படியானால் //avan weight poda // இன்னும் கஷ்டமாக இருக்கலாம். //ethavathu vali sollungal.// சாப்பாட்டைக் கொடுத்து குண்டாக்க நினைக்காமல் உங்க டாக்டர்ட்ட போய் கேளுங்க. அவர் பதில்தான் பெஸ்ட்.

//ketpavargaluku pathil solla mudiyavillai.// கர்ர்ர்... சொல்லாதீங்க. குழம்ப வேணாம். ஆளாளுக்கு இப்படித்தான் எதையாவது சொல்லுவாங்க. குண்டாக்கினதுக்கப்புறம் 'என்ன இப்படி குண்டா இருக்காங்க பாப்பா? ஏதாவது குறையா?' என்று கேட்டாலும் கேட்பாங்க.

யாரோ சொல்றதை எல்லாம் போட்டு குழப்பாதீங்க. உங்கள் மனதில், குழந்தைக்கு ஏதாவது பிரச்சினையாக இருக்கலாம் என்று யோசனையாக இருந்தால் தாமதிக்காமல் டாக்டர்ட்ட போங்க.

தமிழ்ல தட்டுங்க. அப்போதான் பதில் கிடைக்கும். பலர் தங்க்லிஷ் படிக்கவே மாட்டாங்க. ;)

‍- இமா க்றிஸ்

keethika adhellam onrum problem illai en paiyanuku 7 vayathu aagirathu ippavum avan olliyathan irkkan,ana wait correcta irukku pasanga nala sapiduranga ,vilaiyaduranga, activa irukangala avlo than athellam mele raamani sonathu pola fruits ,banana, sathumavu kodunga parupu sadamkodunga potato kodunga

மேலும் சில பதிவுகள்