ஹாய் ஹாய் ஹாய்.... ஒரே நாளில் பல பக்கம் ஓடி புது இழை எல்லாம் துவங்கிய காலம் போய் இப்படி அரட்டை இழையை ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை துவங்கும்படி ஆக்கிபுட்டீங்களே!!! மக்களே.... இங்குட்டு வாங்க. வணக்கம் போடுங்க. ;)
ஹாய் ஹாய் ஹாய்.... ஒரே நாளில் பல பக்கம் ஓடி புது இழை எல்லாம் துவங்கிய காலம் போய் இப்படி அரட்டை இழையை ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை துவங்கும்படி ஆக்கிபுட்டீங்களே!!! மக்களே.... இங்குட்டு வாங்க. வணக்கம் போடுங்க. ;)
:O
வணக்கத்திற்கு நன்றி...
இன்னுமா ஸ்கூல்??? லீவ் ஸ்டார்ட் ஆகலையா???
சரி நான் தூங்க போறேன்... பை... ;-)
==============================================
தேன்ஸ் ஒழுங்கா மரியாதையா வந்து பாட்டுக்கு பதில் சொல்லிட்டு போங்க :D
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
5. மன்னிக்க மாட்டாயா -
5. மன்னிக்க மாட்டாயா - ஜேசுதாஸ் பாட்டு!
பி.வி. மேடம் (!) நீங்க கொடுத்த மரியாதைக்கு இது போதும் :-)
- தேன்மொழி
நன்றி :-)
குட் கேர்ள் தேன்மொழி :D
சரி பை.. குட் நைட்... :)
முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)
அக்கா
எல்லாரும் சம்மர் கேம்ப் போறாங்க. இல்லன்னா வீட்டில் வெச்சு மேனேஜ் முடியல ;(
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
1, 2 & 8
1. மேகமே மேகமே - பாலைவனச் சோலையில் வாணி ஜெயராம் பாடியது
2. கனவு காணும் வாழ்க்கை யாவும் - ஜேசுதாஸ். படம் பேர் நினைப்பு இல்ல. சோமையாஜுலு நடந்துட்டே சோ..கமா பாடுவார். அதுவா!!
4 & 7 ........ தெரியும் நல்லா. இப்போ பார்த்து நினைப்பு வரமாட்டேங்குதே! கர்ர்ர்ர்.. ;((
8. டவுட்டா இருக்கு, ஒரு வெண்புறா!!! - ஜேசுதாஸ்... என்னமோ ஒரு ;) ரஜனி படம் போல நினைப்பு வருது. ;D
- இமா க்றிஸ்
ஹாய்!
நலம்தானே தாமரை?
அப்பிடியே... அக்கா தங்கைக்கும் ஒரு ஹாய்! மீதிப் பேர் கோச்சுக்கப் போறாங்க. ;)) எல்லா அறுசுவையோருக்கும் ஹாய்! ;)
- இமா க்றிஸ்
பாடல்
1. மேகமே மேகமே பால்னிலா தேயுதே....
2. கமவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கல்... (எனக்கு பிடிச்சது... ரொம்ப பிடிச்ச பாட்டு) - நீங்கள் கேட்டவை
3.
4. இதயம் போகுதே எனையே பிரிந்தே (இதுவும் எனக்கு பிடிக்கும் ;) பாக்கியராஜ் படம்)
5.
6. எவனோ ஒருவன் வாசிக்கிறான்.. இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்... (மை ஃபேவரட், அலைபாயுதே)
மிச்சம் அப்பறம் ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமா
வணக்கம் இமா :) நேற்று உங்களுக்கு அரட்டையில் பதிவிட்டேன் ;( பார்த்தீங்களா???
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பாட்டு
10. காதல் வந்தால் சொல்லி அனுப்பு.. உயிரோடிருந்தால் வருகிறேன்... (எனக்கு பிடிக்கும். இந்த படம் ஹீரோயின் குட்டியா நல்லா இருக்கும். கடலோரம் பாட்டு. படம் நினைவில்லை. சோகமான க்ளைமேக்ஸ்)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இமா
ஓகே ஒக்கே... போனா போது பாவம்னு இம்முறை விடுறேன்... இனி இப்படி சேட்டை பண்ணா அம்மாவை கூட்டிவர வேண்டி இருக்கும். ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா