வாங்க மக்களே அரட்டை பக்கம் :)

ஹாய் ஹாய் ஹாய்.... ஒரே நாளில் பல பக்கம் ஓடி புது இழை எல்லாம் துவங்கிய காலம் போய் இப்படி அரட்டை இழையை ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை துவங்கும்படி ஆக்கிபுட்டீங்களே!!! மக்களே.... இங்குட்டு வாங்க. வணக்கம் போடுங்க. ;)

வணக்கம் வனி. உங்க புது கதையை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். எப்போ வரும்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

மிக்க நன்றி தாமரை....

ஸ்கந்தா ரொம்ப ரொம்ப கரைக்கிட்டு எல்லாமே சீக்கிரமா கண்டு பிடிச்சுட்டீங்களே பாராட்டுக்கள் ஈஸியா இருந்துச்சா ஸ்கந்தா

தேவி எல்லா பாடல்களும் பிடித்தவை, கண்டுபுடிக்க கொஞ்சம் நேரம் ஆச்சி.

//அக்கா... ஏதோ ஒரு ஃப்ளோல வந்ததுக்குலாம் சண்டைக்கு வந்தா டூ கா விட்டுடுவேன் ;) //

அது சரி!!!!

இனிமேல் எது எல்லாம் ஃப்ளோல சொல்வது என்று ஒரு ஹின்ட் சேர்த்து போஸ்ட் செய்தீர்கள் என்றால் எனக்கு தெரிந்துக் / புரிந்துக் கொள்ள ஈசியா இருக்கும் :)

இனிய இரவு வணக்கம்...

வார இறுதி வாழ்த்துக்கள்...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

ஸ்கந்தா மேடம், எப்படி இருக்கீங்க? உங்களை இந்த பக்கம் பார்த்தே ரொம்ப நாள் ஆகி விட்டது ... :)

டேக் கேர் :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

என்னுடைய signatureல் இருக்கும்,

//தலைக்கொரு கிரீடம் எனக்கெதற்கு? தலையே கிரீடம் தான் எனக்கு //

இந்த வரி என்ன பாடலில் இடம் பெற்றது என யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்... :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

//இந்த வரி என்ன பாடலில் இடம் பெற்றது என யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்... :-)//

கல்கி படத்தில் வரும் "பூவே நீ ஆடவா..புது பல்லவி நான் பாடவா?" பாடலில் வரும் வரிகள் இவை. எனக்கு மிகப் பிடித்த பாடல் இது! :)

அன்புடன்,
மகி

ரொம்ப சரி மஹிஅருண்... எனக்கும் பிடித்த பாடல் அது :-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

அனைவருக்கும் மாலை வணக்கங்கள் பா.தேவி ஒரு மினி பாட்டு போட்டி வெச்சி விளையாடியாச்சா?ம்ம்ம்ம் ரொம்ப சூப்பர்.இப்போ தான் அரட்டை மாதிரி ஜாலியா போகுது.தோழீஸ் தொடரட்டும் உங்கள் சேவை.

நடந்ததை அதிக முறை யோசிப்பதை விட நடப்பதை ஒரு முறை யோசி,வாழ்க்கை உன் கையில்..... நட்புடன் ஜி.வித்தியா

மேலும் சில பதிவுகள்