hai frds mrg aki 2 yr akapothu... yanaku pcos problem irruku... treatment yaduthutu irrukan... doctor laparoscopy pannalam nu solluraga... yanaku atha pathi yathu theyriyala... ungaluku therinjuruntha atha pathi konjam solluga... india la yanga panalam avalavu akum nu solluga plz..
problem name tamil la
problem name tamil la sollunga
hai Aashika yanaku iterus la
hai Aashika yanaku iterus la karpa paila neer kati (Polycystic Ovrian Cyst) irruku nu solluraga... athuku labaroscopy method thaan best nu doctor solluraga... yanaku labaroscopy pathi yathuvum theyriyathu... athu yapadi pannuvaga... athoda side effects yapadi irrukum nu solluga plz...
suvathi neenga oru nalla
suvathi neenga oru nalla homeo doctor ta katti paarunga... avar tablet la karAYADU SONNA YENNa treatment pannallanu kelunga.. homeo is the best treatment... neenga yendha ooru
homeo try pannitan but no use
now i'm in singapore... homeo try pannitan aashika but no use...
hai suvathi
எனக்கு இந்த ப்ராபளம் இருந்துது மா. டாக்டர் கிட்ட காட்டினதுல இரண்டு பக்கமும் நிறைய நீர் கட்டி இருக்கு so operate பன்னுறது தான் best னு சொன்னாங்க. அதனால நான் வேற ஒரு டாக்டர பார்த்தேன். அவங்க tablet குடுத்தாங்க 5 months சாப்பிட்டேன் with மலை நெல்லிக்காய் ஜீஸ் காலைல வெறும் வயித்துல குடித்தேன். after scan நீர்கட்டி போயே போச்சு. நீர்கட்டிக்கு மலை நெல்லி best medicine மா கிடைத்தால் use பன்னி பாருங்க.
என்றும் அன்புடன்,
பிருந்தாஜாண்வசீ
ஹாய் ப்ரண்ட், எனக்கும்
ஹாய் ப்ரண்ட், எனக்கும் நீர்கட்டி இருந்தது ஆனால் ஹிஸ்ட்ரோஸ்கோப்பி பண்ணினாங்க . என் கஷின் ஸிஸ்டருக்கு குழந்தை பிறக்கும் முன்னே இருந்தது .லேப்பேரே ஸ்கோப்பிதான் அப்புறம்தான் ௧ன்ஷிவ் ஆகி குழந்தை பிறந்தது .மினிமம் 50000 ஆகும். ஆன நீங்க காமிக்கிற ஹாஸ்ப்பிட்டல் பொறுத்து. முதல்ல இன்னொரு டாக்டர்கிட்ட ஒப்பீனியன் வாங்கிகோங்க.சீக்கிரம் குழந்தை பெற வாழ்த்துக்கள்.
very thanks bruntha... yanaku
very thanks bruntha... yanaku baby illama romba kastama irruku so nanum neega sonnatha kandipa try panni pakuran...
hai vani laparoscopy yapadi
hai vani laparoscopy yapadi pannuvaga... pain irrukuma? hospital la stay pannanuma? plz yanaku intha details solluga... yanaku ithu pannurathuku payama iruku...
suvathi
கண்டிப்பா ட்ரை பன்னுங்கப்பா. நான் use பன்னுன 5 month க்கு அப்புறம் நான் கன்சீவ் ஆகிட்டேன். நான் சீக்கிரமா உங்க கிட்ட நல்ல சேதி எதிர்பாக்கிறேன். all the best.
என்றும் அன்புடன்,
பிருந்தாஜாண்வசீ