எங்களுக்கு திருமனம் ஆகி 6 மாதங்கள் ஆகின்றன இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை டாக்டரிடம் சென்றதர்க்கு முதலில் பீரியட்ஷ் சரியாக வர வேண்டும் என்று கூறி விட்டார் எனக்கு பீரியட்ஷ் 25 நாட்கள் 20 நாட்கள் என்று மாற்றி மாற்றி வந்தது அதற்க்கு ஹார்மோன் பிராப்லம் என்று கூறினார் பின்பு மாத்திரை சாப்பிட்ட பின் 29 நாளில் வந்தது இப்பொழுது திரும்பவும் 25 நாளில் வந்திருகிறது டாக்டர் சொன்னபடி பீரியட்ஷ் வந்து 12 வது நாள் முதல் ஒன்று விட்டு ஒரு நாள் ஒன்றாக 10 நாள் இருக்கிறோம்.பின்பு ஏன் எங்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது.என்னுடய கேள்வி பீரியட்ஷ் 25 நாளில் வருவது சரியா.பீரியட்ஷ் வந்து எத்தனையாவது நாளில் இருந்து எத்தனை தடவை எத்தனை நாட்கள் இருவரும் ஒன்றாக இருக்க வென்டும். மற்றும் இருவரும் உணவு என்ன எடுத்து கொள்ள வேண்டும்.
தயவு செய்து பதில் மடல் இடுங்கல் ஒவ்வொருவரின் கேள்விக்கும் நானும் என் கணவரும் 6 மாதத்திற்க்கே பதில் கூற முடியாமல் தவிக்கிறோம்.
நன்றி
28 normal period 25
28 normal period 25 ok........... 9 to 15 relationship irykkalaam
அன்புள்ள ஆஷிகா அவர்களே ( 9-
அன்புள்ள ஆஷிகா அவர்களே ( 9- 15 ) 7 நாட்கள் ஒன்றாக இருந்தால் போதுமானதா ?
pls friends help me
எனக்கு blood test -ல் தைராய்டு 5 இருக்குனு வந்திருக்கு ,இது நார்மலா இல்லை அதிகமா ,என் டாக்டர் இப்போ கொஞ்ஜமா இருக்கு , walking போங்க சரியாகிடும் நு சொல்ராங்க,& எனக்கு ஓவரி-ல் cyst இருக்கு நு scan report -ல இருக்கு ,இதுக்கு மாத்திரை சாப்பிட சொல்லிருகாங்க,ஆனால் இது pcod இல்லை just infection சொல்ராங்க எனக்கு இது நீர்கட்டியா இல்லை வேறு எதாவதா,எனக்கு போன வருடம் scan report -ல்,utres,& ovary எல்லாம் நார்மல் இருந்தது அதான் குழப்பமாக இருக்கு ,இதை பற்றி தெரிந்தவர்கள் உதவுங்கள்.
please friends help me romba tension a iruku
அம்மு
25 என்பது கூட பரவாயில்லை. 20 என்பது கொஞ்சம் Care பன்னனும். எனக்கு 17th day தான் egg rupture ஆச்சு. எனவே 9 முதல் 20 என்பதே சரி. நடு பத்து நாட்களே உகந்த நாள்.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
ammu
periods 1 week munnaadi vara irukkalaam...16days vara kattaayam irykkanum
don t wry frnd.....unga
don t wry frnd.....unga periods date ku three days before contact vachukaathina...periods mudinju 10 days one day vitu one day..kandipa....contact vachukanga....unga husband ah paatham saapda solunga..neengalum saapdalam....yanaku intha method than success aachu,......now im in 3 mnths pregnant.....all the best take care;
keep smiling;);)
jannath
hi
banu
assalam alaikum banu tholuthingala enmaela ethum kopama
God's gift everyone
நன்றி சன்ங்கீகுமார்
நன்றி சன்ங்கீகுமார் இந்த முறை நேஙல் சொல்வது போல் நான்காவது நாளில் இருந்து ஒன்று விட்டு ஒரு நாள் கான்டக்ட்ல இருக்கிறோம்
நன்றி அஷ்வி
பதிளுக்கு நன்றி அஷ்வி போன மாதம் 29 நாளில் பீரியட்ஷ் இந்த மாதம் 25 நாளில் இன்று தான் மூன்றாவது நாள் சேர்ந்து இருக்க சரியான நாள் சொல்லுஙகள்.