Pls Help Me

Hai friends enakku one week thalli poirukku naan test strip panni paarthean enakku negative entru vanthathu.enakku kulanthai veandum pls naan ippa enna pantrathu ena theriyala help me pls. . . . ..

45 நாள் தாண்டி டெஸ்டு பண்ணிப் பாருங்க தெரியும். கவலைப்படாதீங்க. கன்பார்ம் ஆக என் வாழ்த்துக்கள்

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

கடவுள்கிட்ட வேண்டிக்குங்க

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

thanks poorni ...............

Dnt wry pa oru silarku 45 days la than therium kolandha 20-30 days kula kolandha frm agiruntha late ah therium pa dnt wry i'll pray 2 god rmba strain panathinga,weight thookathinga nd travel panathinga it is important

மேலும் சில பதிவுகள்