தேதி: April 6, 2013
டிஷ்யூ ரோல் ட்யூப்
ஹாட் க்ளூ
கத்திரிக்கோல்
ஸ்ப்ரே பெயிண்ட்
வட்ட வடிவ கண்ணாடி
முதலில் பூக்கள் செய்வதற்கு டிஷ்யூ ட்யூபை தட்டையாக அழுத்தி, ஒரே அளவு இடைவெளியில் 77 துண்டுகள் வெட்டி வைக்கவும். இது பார்க்க இதழ்கள் போல இருக்கும். இதில் தனியாக ஏழு இதழ்களை மட்டும் எடுத்து வட்டமாக வரும்படி செய்து வைக்கவும். மற்றவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

மற்ற இதழ்களை ஐந்து ஐந்தாக பிரித்து, பூ போல் ஒட்டி வைக்கவும்.

வட்ட வடிவ கண்ணாடியை வைத்து அதை சுற்றிலும் நறுக்கி வைத்துள்ள வளையம் போன்ற ட்யூப் துண்டுகளை இடைவெளிவிட்டு அடுக்கவும்.

இந்த ட்யூப் துண்டுகளை சுற்றிலும் செய்து வைத்துள்ள பூக்களை விரும்பியவாறு ஒட்டவும். விரும்பினால் பூக்களை இன்னொரு சுற்றும் ஒட்டலாம்.

பிறகு நடுவிலுள்ள கண்ணாடியை எடுத்துவிட்டு, பூக்களின் மீது ஸ்ப்ரே பெயிண்ட் அடிக்கவும். காய்ந்ததும் நடுவில் கண்ணாடியை வைத்து ஏழு வளையங்களுடன் ஒட்டிவிடவும். சுவற்றில் படங்கள் மாட்ட உதவும் ஹேங்கர் வைத்தோ அல்லது புஷ் பின் வைத்தோ மாட்டலாம். கண்ணாடியுடன் கூடிய அழகான வால் டெகோர் தயார்.

Comments
சூப்பர் கலா,
மிக அழகா வந்திருக்கு.....
அழகா இருக்கு கலா
வாவ்... ரொம்ப அழகா இருக்கு கலா. செய்யறதும் ரொம்ப ஈசியா, பார்க்கவும் அழகு!! வாழ்த்துக்கள்!!
அன்புடன்
சுஸ்ரீ
டிஷ்யூ ரோல்
சூப்பரா இருக்கு கலா.
- இமா க்றிஸ்
KALA
ரொம்ப அழகா செய்திருக்கீங்க கலா
கலா மேடம்,
ரொம்ப அழகாக அருமையா செய்திருக்கீங்க, சூப்பர்ங்க மேடம் :-)
நட்புடன்
குணா
கலை
சிம்பிளான அழகான வேலைப்பாடு. :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
supper
supper
நன்றி
குறிப்பை வெளியிட்ட அட்மின் டீமிற்கு நன்றி :)
Kalai
டிஷ்யூ ட்யூப்
மிக்க நன்றி ரேணு :)
Kalai
சுஸ்ரீ
வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுஸ்ரீ :)
Kalai
டிஷ்யூ ரோல்
ரொம்ப நன்றி இமா அக்கா ;)
Kalai
டிஷ்யூ ரோல்
நிகி மிக்க நன்றிப்பா :)
Kalai
குணா
வருகைக்கும்,பதிவிற்கும் மிக்க நன்றி குணா :)
Kalai
வனிக்கா
மிக்க நன்றி :)
Kalai
ஷிவானி
மிக்க நன்றிங்க :)
Kalai
;))))
ஹையோ!! என்னால சிரிப்பு தாங்க முடியலயே! ;)) கலாக்கு என்னமோ ஆகி இருக்கு. ;D
- இமா க்றிஸ்
இமா அக்கா
எனக்கு ஒன்னும் ஆகல ;)உங்க சுறுசுறுப்புக்கு உங்கள ஆன்டின்னு சொல்ல கஷ்டமா இருக்கு ;) அதான் இப்படி :)இது ஓகேவா??
Kalai