துபாயில் இருக்கும் அறுசுவைத் தோழிகளே....

என் பெயர் சபீ, நான் துபாயில் வசிக்கிறேன். நான் முன்பு ஆரம்பித்த இழை தடை செய்யப்பட்டுவிட்டது.. காரணம் தெரியவில்லை.. அறுசுவை தோழிகள் யாராவது துபாயில் இருக்கிறீர்களா??

shabee na ana dubai kidayathu i will joining u

God's gift everyone

shabee na ana dubai kidayathu i will joining u

God's gift everyone

Yeppadi irukkeenga?

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

i am fine shabee ninga epdirukinga familyla yallarum nallarukangala ninga dubaila enna pandringa

God's gift everyone

i am fine shabee ninga epdirukinga familyla yallarum nallarukangala ninga dubaila enna pandringa imean enna vaela pakringa ennna padichirukinga na12th padichirukaen dubai entha idathula irukinga

God's gift everyone

hi shabee i am in deira wr r u nw

அஸ்ஸலாமு அலைக்கும்...நாங்க எல்லாரும் நல்ல இருக்கோம். உங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? நான் B.Tech படித்திருக்கிறேன். துபாயில் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறேன்

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

அஸ்ஸலாமு அலைக்கும்... நான் பர் துபாயில்(Bur Dubai) இருக்கிறேன்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

va alaikum salam shabe unga babya yar pathupa ungakaluku yavlo dhirhams salary thappa ninaekalana sollunga ungaluku tamilnadla entha ooru

God's gift everyone

எங்க பில்டிங்குக்கு பக்கத்து பில்டிங்குல ஒரு லேடி இருக்காங்க. என் பிள்ளைங்களை அவங்க பாத்துப்பாங்க பா. சம்பளம் ரொம்ப கம்மி தான். இந்த கம்பெனியில் சேர்ந்து 2 வருடம் ஆக போகுது. எங்க ஊர் கும்பகோணம் பக்கம் ஒரு சிறிய கிராமம்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

மேலும் சில பதிவுகள்