Follicles+அப்படினா என்ன தோழிகளே

அப்படினா என்ன தோழிகளே
தெரிந்தவர்கள் தயவு செய்து பதில் தமிழில் தாங்க ப்ளீஸ் .........

folicles means Karumuttai....

எனக்கு தைராய்டு ப்ராப்ளம் இருக்கு அப்புரம் ஸ்கேன் ரிப்போட்ல multiple small follicles அப்டியும் எலுதிருந்துச்சா அதான் பயந்துட்டேன் ரொம்ப நன்றிங்க அறுசுவை தோழிகள் இருப்பதால் எந்த டவுட்டும் கிளியர் ஆகுது THANKS
அப்புரம் ovary polycysticஅப்டி இருக்கு இத பத்தியும் தெரிந்த தோழிகள் சொல்லுங்கப்பா pls.....

u do folicular study ah that scan report la than multiple follicle nu write ah...the ovary polycystic means Neerkattti pa.... wats ur weight,...mrg epo achu

3 வருடம் ஆகுதுப்பா இன்னும் தாய்மையடைய வில்லை ரொம்ப கவலையா இருக்கு டாக்டர் இத பத்தி சொல்லவே இல்ல weight 56

மேலும் சில பதிவுகள்