சென்னை வாழ் அறுசுவை உறுப்பினர்களுக்கு,
வரும் வாரம் இல்லாது அடுத்த சனி அல்லது ஞாயிறு கிழமை சென்னையில் உள்ள அறுசுவை உறுப்பினர்களுக்காக ஒரு சிறிய பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடமும் நேரமும் இன்னும் முடிவு செய்யபடவில்லை எத்தனை நபர்கள் என்பதை பொறுத்து அது தீர்மானிக்கப்படும்.
பாபு அண்ணா ஃபேமிலியும் சென்னையில இப்ப இருக்கிறதால அவங்களும் வர்றதா சொல்லி இருக்காங்க
பார்ட்டிக்கு வர விருப்பம் உள்ளவர்கள் இங்கே தெரிவிக்கவும்
நன்றி...............
சென்னையில் ஒரு பார்ட்டி
பார்ட்டிக்கு வர விருப்பம் உள்ளவர்கள் இங்கே பதிவிடவும்
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்