தோழிகலே உங்கள் பதில் உடனடியாக வேண்டும்

எனக்கு பீரியட்ஸ் எப்போவும் 7 நாள் வரும்.ஆனா இந்த மாதம் 2நாள் தான் வந்துச்சு.இன்னைக்கு எனக்கு 4-ம் நாள் காலைல எனக்கு லைட்டா spotting ஆச்சு.பேட் வச்சேன்.ஆனா அதுக்கு அப்பறம் ஆகல.ஏனு தெரியல.பதில் தெரிந்த தோழிகல் உதவுங்கள்.உங்கள் பதிலுக்காக காத்து இருக்கிரேன்

may be consive irukkalam..check panni parunga

எல்லாம் நன்மைக்கே

doctora consult pannunga concive aga kooda irukalam.scan panvanga illana blood test panvanga.or neengale home test panni parungga

நானும் இதை பற்றி கேக்க வேண்டும் என்று இருந்தேன். என்னக்கும் 5 நாள் இருக்கும் ஆனால் 2 நாள் மட்டுமே இருந்தது. Help us.

இன்னைக்கு எனக்கு brown colorla அழுக்கு மாதிரி படுது பா.எதுனால இப்டி படுதுனு தெரியல.பதில் தெரிந்த தோழிகல் உதவுங்கள்.plzzzzzzzzzzzzzzz

பதில் சொல்லுஙள் தோழிகலே

See the doctor first

sari sharmilanadakumar,ithu ethunala ipdi irukunu theriyuma.

ஹைய் உங்களுக்கு திறுமணம் ஆகி எவ்லோ நாள் ஆச்சி குழந்தைக்கு ட்ரை பன்றீங்களா?எனக்கு இப்படி தான் ஆச்சி டாக்டர் ஹார்மோன் ப்ராப்ளம்னு சொன்னாங்க மன உளச்சல்,கவலையினால இப்படி இருக்கும்னு சொன்னாங்கப்பா

8 mnths achu

மேலும் சில பதிவுகள்