சாப்ட்வேர் துறையில் இருக்கும் தோழிகள் தயவு செய்து உதவவும்:

அறுசுவை இணையதளம் சமையலுக்கும்,கருவுற்ற பெண்களுக்கும் அதிகமாக உதவுகிறது,இதில் சாப்ட்வேர்க்கு உதவுகிறதா என்று தெரியவில்லை,சாப்ட்வேர் தோழிகள் யாராவது இருந்தால் பதில் அளியுங்கள்.Freelancerல்online job எல்லாம் வீட்டில் இருந்தே செய்யலாமா?
Freelancer jobsயாராவது onlineல் வேலை பார்த்து கொண்டு இருக்குறீர்களா?

அப்படி இருந்தால் அதில் எப்படி Registerசெய்வது,வேலை எப்படி பெறுவது மாதிரியான விவரங்களை கூற முடியுமா தோழிகளே????

Software Genius யாரும் இல்லையா?

மேலும் சில பதிவுகள்