irumbu sathu kuraipadu

dear friends irumbu sathu kuraipadu irunthuchuna periods latea varumo apuram concieve ahurathu late ahumo pls sollunga therinjavanga help pannunga

நா இப்ப தான் பாத்தன். ஆமா பா. எனக்கும் அதே பிரச்சனை தான். டாக்டர் குளுக்கோஸ் ல இரும்பு சத்து மருந்து ஊசிய ஏத்துனாங்க. 5 ஊசி போட சொன்னாங்க. ஒன்னு போட்ருக்கன். அதனால கூட தங்காம இருக்கலாம்னு சொன்னாங்க. அதான் போடுறன். மாத்திரை னா LATE ஆகுமாம். but periods ல பிரச்சன வருமானு தெரியல. எனக்கு regular. இரும்பு சத்து குறைபாடால தான் HEMOGOLOBin கம்மியாகும். இரத்த சோகை ஏற்படும்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்