கர்பப்பை 2ஆக பிரிந்துள்ளது.

ஹலோ சிஸ்டேர்ஸ்:
எனக்கு கர்பப்பை குழி 2ஆக பிரிந்துள்ளது (uterus cavity split into two). அதாவது bicornuate uterus.என்று ஆங்கிலத்தில் மருத்துவர்கள் கூறுகின்றனர்.இயற்கையாக கருதரிகலாம் அல்லது 1 சிறிய operation செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். எனக்கு திருமணம் ஆகி 2 1/2 வருடங்கள் ஆகிறது. எனக்கு குழந்தை கிடைக்குமா? உதவுங்கள் தோழிகளே.

ENAKKUM APPADITHAN ERUKKU..ENKITAYUM DOCTOR APPADITHAN SOLLIRUKANGA..PLZ YARAVATHU THRINTHAL ENGALUKKU UTHAVUNGAL PLZ PRIENDS

Bicornulated Uterus என்பது, கர்ப்பபையின் வடிவம், எனக்கும் இதே தான், இது பாதி பேருக்கு தெறிவது இல்லை,கரு தரித்து 12 வது வாரம்,scan பன்னும் பொது கர்ப்பபையின் அளவு பெரிதாகிவிடும், நாம் scan machine அதன் வடிவம் கண்டு அரியப்பட இயலாது , Bicornulated Uterus உள்ளவர்களுக்கு, Doctor's சொல்லுவது C-sec தான் ஒரேய் வ்ழி.. PreTerm Labor ஆகவும் வாய்ப்பு உள்ளது என்றும் சொல்வார்கள். பல பேர் எனக்கு எல்லாம் நார்மல் தன் கடைசியில் வரை, Doctor's try பண்ணிட்டு C-sec சொல்லிவிட்டார் என்பார்கள்.. ஏன் Doctor's கூட தெரியது Bicornulated Uterus என்று...

என் முதல் கர்பம்,c-secஅகிவிட்டது, சில மருத்துவ காரணுத்துக்காக இரண்டாவது baby 6 week scan பன்ன வேண்டி ஆன்னது ,அப்பொதுதன்.. கர்ப்பபையின் முழு வடிவம் Scan Machine அல் கண்டு அரியபட்டது,முதல் Delivery முடிந்து, Doctor's c-sec பன்னிடு சொல்லவெய் இல்ல,இரன்டவது முரை,Delivery C-sec தன் உங்க்ளுக்கு .. நார்மல் வாய்பே இல்லை என்று கூறிவிட்டார்கள்.

என் அக்கா ஒரு Doctor அவரிடம், என்னக்கு Bicornulated Uterus என்று report ல வந்து உள்ள்து என்றேன, Operation இல்லாமல், Bicornulated Uterus உள்ளவர்கள் கருத்தரிக்க வாய்ப்புகள் மிகவும் கம்மி என்று
கூறிவிட்டார்கள்.நான் குழந்தைக்ககா Tratment எதுவும் எடுத்து கொள்ள் வில்லை, இது என் அனுபவம்... நீஙகள் Doctor Advice படி நடந்து கொள்ளுஙள்,இது ஒரு குறைபாடு இல்லை,வடிவம் மாறுபாடு,நம் போன்ற்வற்கலுகு Utreus இதய வடிவதில் இறுக்கும்..

ALL THE BEST !!!!

Suganthy

தெரிந்தவர்கள் கூறுங்கள் தோழிகளே பயமாக உள்ளது. Tube- ல் கரு உருவாகுமா?

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

வனக்கம் சங்கிதா
யெனகும் bicornuate uterus. தன் நன் இயர்கையகவெ கரு தரிது குழந்தை பெட்ருல்லென் யெனகு நொர்மல் பிரசவம் தன் யெனகு இபடி ஒரு கருப்பை இருபது dr கெ தெரியது கடசியில் தன் சொனங இது பயபட தெவை இல்லை கரு உன்டனவுடனெ 3 மசதுகு பிரகு ரெச்ட் ல இருகனும் அவ்லொ தன்

கவலைப்படாதீங்க பா கண்டிப்பா உங்களுக்கு குழந்தைக் கிடைக்கும் உங்களுக்காக இறைவனிடம் நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன்..

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ரொம்ப நன்றிபா உங்கள் கருத்துக்கும் வேண்டுதலுக்கும்.
தியா நீங்க கல்யாணம் ஆகி எத்தனை வருசத்துல கர்பமாநீங்க. எந்த டாக்டர் கிட்ட treatment எடுதீங்க்ப சொல்லுங்களேன். எனக்கு டாக்டர் tube வாஷ் பண்ணனும்னு சொன்னாங்க நானும் வாஷ் செய்தேன். அவங்க ஆபரேஷன் செய்யணும்னு சொல்லிடாங்க. எனக்கு பயமாக இருக்கிறது. உங்களது அனுபவங்களை எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கபா ப்ளீஸ்.எனக்கு 29 வயசு ஆகுதுபா , கல்யாணம் ஆகி 3 வருஷம் ஆகுதுபா . எனக்கு bicornuated uterus நா கடைசி மாதம் முதல் வாரத்தில் mensess ஆனேன் தேதி தெரியவில்லை இதுவரை பீரிட் ஆகல pregnency kid vaangi டெஸ்ட் பண்ணி பார்த்தேன் negative. இதுபோல uterus இருந்தால் கற்பதின் அறிகுறிகள் எப்படி இருக்கும்.pregnency kitla test seithaal result theriumaa pa. kulanthaikaga kaathirukiren
ungalin anubavaththai sollungapaa plese......

இப்போ நீங்க preganent agitingala akka....

sabiyajas

மேலும் சில பதிவுகள்