சென்னை exhibition & outing for kids May 2013

அன்புள்ள தோழிகளுக்கு வணக்கம்

நான் அருசுவைக்கு புதியவள். இந்த தளம் மிகவும் பயனுல்லது.
Thanks and Congrats to all of you for this wonderful contribution.

May 2013 சென்னயில் கைவினை கன்காட்சி அல்லது வேரு கன்காட்சிகள் & outing ideas இருண்தால் please share with me.
advance நன்றிகள்.

Sophia.

hello தோழீஸ்
இந்த பதிவை யாருமே பாக்கலையோன்னு ஒரு doubt
சென்னை events during may 2013 பத்தி தெறிந்தவர்கள் please share
thank you.

Sophia.

மேலும் சில பதிவுகள்