உடல் உறுப்பு வளர்ச்சி பற்றிய சந்தேகம் உதவுங்கள் தோழிகளே

என் உறவினர் பெண் ஒருவருக்கு உடல் வளர்ச்சி சற்று குறைவு. ஒல்லியாக இருப்பாள். அது கூட பிரச்சனை இல்லை. brest வளர்ச்சியும் கம்மியாக உள்ளது. இதனை எப்படி சரி செய்வது. இதனால் அவளுக்கு மன வேதனை உள்ளது. பின்னால் பிரச்சனை வருமோ என வருந்துகிறோம். அவள் வயது 21.

Atimathuram vanki daily tadavinal koodum enparkal sariya teriyala.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

மேலும் சில பதிவுகள்