அன்பு சகோதரிகளே,எனக்கு திருமணம் ஆகி எட்டு மாதம் ஆகின்றது.இன்னும் நான் கருவுறவில்லை.திருமணம் ஆன முதல் மாதம் மாதவிலக்கு சரியாக வந்தது.அடுத்து வந்த மாதங்களில் மாதவிலக்கு சரியாக வரவில்லை.இரண்டு மாதம் கூட மாதவிலக்கு வராமல் இருந்துள்ளது.மருத்துவரின் ஆலோசனைப்படி போலிகாசிட் மாத்திரை சாப்பிட்டு வருகிரேன்.இந்த மாதம் முப்பத்துஐந்து நாள் கழித்து மாதவிலக்கு வந்தது.நான் விரைவாக கருவுற என்ன செய்ய வேண்டும் தோழிகளே.
மாதவிலக்கு சரியாக
My wife is Dietitian & having more knowledge please contact she will help you.Mail Id divyapriya_k10@yahoo.com
Dietitian
மாதவிலக்கு சரியாக
நான் ஒரு உணவு நிபுணர். தொடர்பு கொள்க மின்னஞ்சல் ஐடி divpriya10@gmail.com
divya concieve ahurathuku
divya concieve ahurathuku iron tablet folic acid vitamin tablet sapdalama illa
God's gift everyone
Baby
Marriage agi 10years aguthu inum baby form agala any help frnds entha food sapdalam konjam solunga
மிருதுளா
பத்து வருடங்கள் என்கிறீர்கள். இருவருமாக மருத்துவரைப் பார்த்தீர்களா?
- இமா க்றிஸ்