எனக்கும் வேண்டும் அறிவுரை

எனக்கு திருமணம் ஆகி எட்டு மாதம்தான் ஆகிறது நாங்கள் நான்கு மாதம் கழித்து தான் ஒன்று சேர்த்தோம்.மாதவிலக்கு முப்பைது நாள்கள் கழித்து தான் வருகிறது.நான் விரைவாக கருவுற என்ன செய்ய வேண்டும் தோழிகளே

period vanthu 14 days daily sarunka appadi sarntaal karu udane form akumni solvanka pa.try panni parunka.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

ok pa

மாதவிலக்கு ஏற்பட்ட நாளில் இருந்து 14 நாட்களா அல்லது முடிந்த நாளில் இருந்து 14 நாட்களா எனக்கு சிறுநீரகத்தில் கல் உள்ளது இரண்டிலும் 4mm இதனால் கருதரிபதில் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா

Period mudinta mutal 14 nadkal. Neenka itarku takunta doctorai anukavum. Kadavulai nampunkal kai vida maddar. Viraivil nalla seithi vara vaalthukal.

Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband

Hai.. Ovulation period la sex vechukonga that is 12 to 20days from your 1st menses date.. Apdi irundha karu undakumnu sollvanga.. I alse expect a baby only not an expert..

{~BE HAPPY ALWAYS~}

Hai, I am a new member in arusuvai. You can check ovulation calendar in ovulation calendar website.

Hai, I am a new member in arusuvai. You can check ovulation calendar in ovulation calendar website.

மேலும் சில பதிவுகள்