குழந்தைக்கு திருஷ்டி கழிப்பது எப்படி

ஹாய் ப்ரண்ட்ஷ்
குழந்தைக்கு திருஷ்டி கழிப்பது பற்றி எங்கயோ ஒரு இழையில் படித்தேன் ஆன அது எங்க இருக்குதுனு மறந்து போயிட்டேன் யாருக்காவது தெரிந்தால் லிங் குடுக்கிறிங்களா. plz. அது பற்றி யாருக்காவது தெரிந்தால் எனக்கு உதவுங்கள் பா. sorry எனக்கு இந்த பதிவை எங்கு போடுவதுனு தெரியல. இது கரெக்டா.

hi,
enga amma seivanga anga akka kulandaikku soodam etri kulandai, amma ,appa serthu utkara vaithu 3 times suttuvanga 2times right side,1 time left side seivanga. kulandai antha soodam eriyira partha kan thrisdi pogum appadinu solvanga.athu eriyirathunala kulandai athai pakkum.

kulandai,amma 2 peraiyum mattum sutthinalum pothum

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

thanks pa.

என்றும் அன்புடன்,
பிருந்தாஜாண்வசீ

thanks ellam venam enakkuu therinchathai sonnen avalavu than
ok va akka

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

subi sonna method than pa.anaa thursday & sunday suthi potta rempa nallthu nu solluvanga.

Akeer

subi சொன்ன மெத்தட் தான் நான் use பன்னுறேன். ஆனா இத விட suber மெத்தட் இருக்கு கொஞ்சம் கல் உப்பு, தீருநீறு, 5 வத்தல், கொஞ்சம் கடுகு, இவ்வளவையும் வெள்ளை துணியில் கட்டி திருஷ்டி கழிப்பவரின் தலையை சுற்றி மேலிருந்து கீழாக தடவி எரிகின்ற நெருப்பில் போட வேண்டும். இதை வாரம் ஒரு முறை செய்யலாம்.

என்றும் அன்புடன்,
பிருந்தாஜாண்வசீ

8 month child foods details

http://www.arusuvai.com/tamil/node/14814 போங்க.
வேற த்ரெட்ஸ் இருக்கும். தேடிப் பாருங்க.
http://www.arusuvai.com/search_results.html?q=8 மாதக் குழந்தைக்கு

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்