11 month weight

hai friends

en papa 11 month agudhu epo 7 1/2kg than iruka romba oliya iruka
ena foods kududha weight adhigamakum. pls soluga friends. pls

குட்டிக்கு இப்போ நார்மல் வெயிட்தான்பா.. பன்னிரண்டு மாதங்கள் முடிந்து குட்டீஸ்கு எட்டு கிலோ,மற்றும் அதற்கு கூடுதலாக இருத்தல் நலம்னு டாக்டர் சொல்ராங்க.அதாவது ஒரு வருட முடிவில் குழந்தை 8 டூ 11 கிலோ இருக்கனுமாம்.அப்படி பார்த்தால் உங்க குட்டிக்கு பதிநொரு மாசத்தில் ஏழரைக்கிலோ அப்படிங்கரது நார்மல் வெயிட்த்டா.
என் குட்டிக்கு பதினைந்து மாதம் நடக்குது,அவனும் ஒல்லியாதான் இருக்கான் இதற்காக நான் டாக்டரை கேட்டபொழுது அவர் சொன்னவை இதுதான்.
மேலும் குட்டி ஏக்டிவா இருந்து,சொல்வதை புரிந்துகொள்கிறானான்னு கவனிங்க,மேலும் விவரம் வேணும்னா டாக்டரிடம் கேளுங்க.சரியா........:-)

romba thank u neega sonadhu padikum bothu happy ah iruku.papa active ah than iruka yadhana sonna kavanekura. thank u for reply

romba thank u neega sonadhu padikum bothu happy ah iruku.papa active ah than iruka yadhana sonna kavanekura. thank u for reply

hai bavani,papa name varshini ya?super.normal ya 12 months la 9 kg varanum.neenga athukku try pannunga.anaaa 8 kg ok thaan.under weight kidaiyathu.en paiyanum rempa olliyathan iruppan.avana weight kooda vakurathukkulla nan rempa kasta pattutten.anaa ipa kulanthaigalukku weight oru pbm ye kidaiyathu.unga paapa active ya iruntha ok than.but weight reduce agama pathukkonga.

neenga sathu maavu kudukkalam.milk thanni kalakkama kudukkalam.2 mani nerathukku oru thadava ethavathu ottikitte irunga.try pannunga.mudiyatti vitrunga.ithu pbm kidaiyathu pa.dont feel.

Akeer

epo papa ku thai pal kudukuren adhanala seriya saptame irukuralanu theriyala. normala evolo time thai pal kudugalam. konjam solugalen friends

Hi frnds en 11 month baby 7 kg dan irukka...ithu normal ah...pappa weight increase aga ena food kodukanum pls help me..

மேலும் சில பதிவுகள்