தெரிந்தவர்கள் சொல்லவும்

என் கணவரின் வேலை நிர்பந்தமாக ஆர்ஜன்டினா செல்லவேண்டும் அந்த நாட்டை பற்றி எதாவுது தெரிந்தால் சொல்லவும்.

தலைப்பை மாற்றுங்க கீதா. உங்க கேள்வி, த்ரெட் தலைப்புல சுருக்கமாக வரணும்.
இப்படி பொதுவாக போட்டால் யாரும் உள்ள வந்து பார்க்கிறதுக்கு சந்தர்ப்பம் குறைவு. மெதுவா த்ரெட் காணாமல் போயிரும். :)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்