எனது அருமை தோழிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் சந்தோஷத்தோடும்,நீண்ட ஆயுளோடும்,ஆரோக்கயமாக வாழ வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன் சுமி.எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். என் ஜாய் தி டே.ஹேப்பி பர்த்டே டு யு.
அன்பு தோழி சுமிக்கு, என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :) நீங்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியும், குதூகலமும் குறையாமல் உங்கள் கணவர் மற்றும் குழந்தைகளோடு இன்னும் பல பிறந்த நாட்களை ஆரோக்கியமாக காண மனம் நிறைந்த வாழ்த்துக்கள் :)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
சுமி

Expectation lead to Disappointment
Happy Birthday Sumi....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுமி...
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
Happy b'day
Wish you many more happy returns of the day.........:)
Be cool
Wish
Happy birthday sumi sister
Nan unnai viddu vilakuvathum illai unnai kai viduvathum illai. I love my cute husband
SuMi
பர்த்டே பாப்புவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் :-)
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
ஜெயந்தி
இனிய பிறந்த நாள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுமி அக்கா....
முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்
வாழ்த்துக்களுடன்
பூர்ணி
சுமி அக்கா,
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்ங்க :-) அக்கா
நட்புடன்
குணா
இனிய பிறந்த நாள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி.
காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி
happy birthday to you
wish you many many more happy returns of the day