இன்று நமது தோழி திருமதி.சுமி பாபு விற்கு பிறந்த நாள்.

நமது தோழி திருமதி.சுமி பாபு விற்கு பிறந்த நாள்.அனைவரும் வந்து வாழ்த்துக்கள் சொல்லுங்கள் தோழிகளே.

hai..wish u a many more happyreturns of the day.iniya thozhiye...enakkum inrudhaan pirandhaaal.adhil oru iniya visayam ennavenraal naan inru arusuvayil pudhiyadhaai inaindhirukkinren.ennayum anaithu thozhigalum ungal natpu vattathukkul kai koduthu varaverpeergala?

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் sumi sister.may god bless you dear sisterrrrrrrrrrrr

மீனா, வாழ்த்து இழை துவங்கி அறுசுவை தோழிகளின் வாழ்த்துக்களை பெற்றுத் தந்து சந்தோஷப் படுத்தியதற்க்கு நன்றி மீனா! உங்களின் வாழ்த்துக்கும் நன்றி....
என்னை அன்புடன் வாழ்த்திய தோழிகள் ராஜி, தீபிகா, கவிராஜ்,ஜெபான், பூரணி, குணா தம்பி, அஸ்விதா,ஜெய்,கல்ப்ஸ்,ஜெனிபர்,ஜோஸ் .. ரொம்ப நன்றி.....

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

மேலும் சில பதிவுகள்