யோகா(மனச ஒரு நில படுத்த )

குழந்தை இல்லாம மனசு ரொம்ப வேதனையா இருக்கு நான் யோகா பண்னலாம்னு இருகேன் அது எப்படினு ஆரம்பமே தெரியாது தெரிந்த தொழிகள் உதவி செய்யுங்களேன் மனச ஒரு நில படுத்த முடிந்தால் நல்லா இருக்கும்னி தோனுது எப்பவும் குழந்தை இல்லாததை நினைச்சு அழுகையா வருது

உங்களுக்கு என்னப்பா பிரச்சினை..?? ஏன் குழந்தை இல்லை?? Treatment எடுக்கறீங்களா??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

எனக்கு அழுகையா வருது கவலைய சொல்ல கூட ஆள் இல்ல எனக்கு குழந்தைனா ரொம்ப ரொம்ப இஸ்ட்ம்
எனக்கு தைராய்டு பா marriageஆகி 3வருசம் ஆகுது treatment எடுத்துட்டுதான் இருக்கேன் இப்ப normal than. this month 50 days late but nagative today hospital poren

கவலைப்படாதீங்க பா.. உங்களுக்கு சீக்கிரமே கடவுள் குழந்தையைக் கொடுப்பார். நானும் உங்களுக்காக கடவுளை வேண்டிக்குறேன். தைரியமா இருங்க.. உங்களுக்கு பிடிச்ச விஷயங்கள்ல கவனம் செலுத்துங்க.. கவலை காணாம போய்டும்.. தைராய்டுக்கு ஏதாவது மாத்திரை எடுத்துக்குறீங்களா?? Like Euthyroxin எத்தனை micro gram எடுக்கறீங்க?

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ஆமாம் தோழி Euthyrox tablet எடுத்துக்குறேன் 75 micro gram

உங்க பதிலுக்கு நன்றி

நானும் Euthyrox சாப்பிடுகிறேன்.. 25 micro gram ல் ஆரம்பித்து இப்போது 125 micro gram எடுத்துக் கொண்டிருக்கிறேன்.

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

ஹாய் சகோதரி உங்களுக்கு திறுமணம் ஆகி எவ்லோ நாள் ஆச்சி குழந்தைகள் இருக்காங்களா? எனக்கு நீர் கட்டியும் இருக்குபா எனக்கு வாழவே பிடிக்கல மனசு என்னென்னவோ நெனைக்க தொனுது

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சங்கீதா.ஒருத்தருக்கு மேல இன்னொருத்தங்களுக்கு வேதனை.doctorட check பண்ணீங்களா?saudiலயா இருக்கீங்க?எந்த இடம்?tirunelveliதானே native? அங்க உடயார்பட்டி hospital லdr.Ramalakshmi famousனு கேள்விப்பட்டேன்.அங்கே பார்த்தீங்களா?என்friend kum இது மாதிரி தான்problem.இப்ப அழகானmale baby இருக்கு.கண்டிப்பா உங்களுக்கும் கிடைக்கும்.dont worry dear

எனக்குத் திருமணம் ஆகி 5 அரை வருஷம் ஆகுது. கடவுளின் கிருபையால் எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ரொம்ப கவலைப்படாதீங்க பா. கடவுளை நல்லா வேண்டிக்கோங்க... கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பிறக்கும்னு நம்புங்க...

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

2 1/2 மாத்திரை எடுத்துட்டுதாம் பா இருகென் தைராய்டு normal ப்ரீயடு கரெக்டா வரல.கரு முட்டை சரியா வளர்சி இல்ல நீர் கட்டி இருக்கு அவுங்களுக்கு sperm count கம்மியா இருக்கு இதெல்லாம் நெனச்சி மனசு கஸ்டமா இருக்கு ஜெனி
நாங்க இருக்குறது jubail in saudi ல.
உடயார்பட்டி hospital எங்க இருக்குனு தெரியல பா.என் சொந்த ஊர் இருக்கன் குளம்

ரொம்ப சந்தோசம். சுட்டிங்க எப்படி இருக்காங்க
எனக்கு பெண்குழந்தைனா ரொம்ப பிடிக்கும்
கடவுளை தான் வேண்டி கிட்டு இருக்கேன் அவர் மனசு வச்சாதான எல்லாம் நடக்கும்
god bless u&ur family
manasu oru nilai badutha tips sollunga thozhi plsss

மேலும் சில பதிவுகள்